சுற்று 30

110 17 6
                                    

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

👉சுற்று3️⃣0️⃣

👉என்னடா நடக்குது இங்க ....??

***************************************************
இடம்... வசீகரனின் இல்லம்....
மாதவியை ஒரு வழியாக சமாதானம் செய்த ஸ்ரீ....... அவளுடன் வசீகரன் வீட்டில் தங்க முடிவு செய்ய.....

மாயன் - மச்சான்....இவங்கள இங்க.. எங்க டா தங்க வைக்கிறது...

வசீகரன் - இந்த வீடே என் தங்கச்சிக்கு தான்....மாதவிக்கு எங்க பிடிக்குதோ அங்க தங்கட்டும்....

மாயன் - மாதவிக்கு என் மனசுல தங்க தான் பிடிக்கும் போல....

தங்கம் - அண்ணா... வாங்குன மிதி பத்தலையா...

மாயன் - ஐயோ... ஏன் பாப்பா அத வேற நினைவு படுத்துற....

வைரம் - வஷி....ஸ்ரீ அக்காவுக்கு உடல் நிலை சரியில்ல... அதனால மாதவியும் அவங்களும் கீழ் ரூம்ல தங்கட்டும்... இந்த ரூம் தானே பெருசா இருக்கு...

வசீகரன் - ஏன் மாது.... உனக்கு இந்த ரூம் Ok வா....

மாதவி - டாய்.... எனக்கு உன் கூட தங்க சுத்தமா இஷ்டம் இல்ல.... சும்மா சும்மா மாது வேதுன்னு என்கிட்ட பேசுனன்னு வையு.... கண்டிப்பா நான் உன்னை கண்டம் பண்ணிடுவேன்...

வைரம் - என்ன மாதவி.... ஏன் உன் அண்ணனை இப்படி மரியாதை இல்லாம பேசுற....

மாதவி - 😡

ஸ்ரீ - மாதவி... சும்மா இரு...
ஏங்க... நாங்க ரெண்டு பேரும் இந்த ரூம்லயே தங்கிக்கிறோம்....

வசீகரன் - மாயா....

மாயன் - Already அந்த ரூம் சுத்தமா தான் மச்சான் இருக்கு...

வசீகரன் - சரி.... மாது... நீ அவங்கள அழைச்சிட்டு போய் இந்த ரூம்ல Stay பண்ணிக்கோ and உங்களுக்கு வேற எதாவது வேணும்னா சொல்லுங்க...ஏற்பாடு பண்ணிடலாம்...

மாதவி - நீ ஒன்னும் கிழிக்க வேணா.... அக்கா வா போகலாம்... எல்லாம் என் தலையெழுத்து... இந்த கொலைக்காரன் கூட எல்லாம் நான் ஒண்ணா தங்க வேண்டியது இருக்கு...

என்று புலம்பிக்கொண்டே மாதவி... ஸ்ரீயுடன் அவளுக்கு தரப்பட்ட அறைக்கு செல்ல......

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now