சுற்று 33

113 19 5
                                    

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

👉சுற்று3️⃣3️⃣

👉 இவ போலீசா...சொல்லவே இல்ல..??

***************************************************

"என்ன டா கரன்... நீ சொன்ன மாதிரியே இவளை உன்கிட்ட Hand Over பண்ணிட்டேன் இல்ல.... இப்போ நீ happy தானே".... என்று... வைரத்துக்கும் அகிலுக்கும் நடக்க இருந்த கல்யாணத்தில்.. வஷி சொன்ன வார்த்தைக்கு கட்டுப்பட்டு... வைரத்தை அந்த திருமணத்தில் இருந்து காப்பாற்றிய பெண் போலீஸ் அதிகாரி "சைத்ரா" வசீகரனை கட்டி அணைத்து நட்பு பாராட்டியப்படி மகிழ்ந்து இருக்க...

இந்த காட்சியை பார்த்த மாதவி யாருக்கும் தெரியாமல்.... அந்த அறையில் கட்டி போட பட்டு இருக்கும் அந்த பெண் யாரென்று தன் செல் போன் மூலமாக படம் பிடிக்க...

மாதவியை தேடிக்கொண்டு அதே complex kkul உள்ளே நுழைந்த வைரத்தின் விழிகளும்.... வசீகரன் எதிரில் பலத்த காயங்களுடன் அமர்ந்து இருக்கும் பெண்ணை பார்த்து கொண்டு இருந்த வைரத்தின் பார்வை..... மாயன் அருகில் நின்று இருந்த பெண் காவல்துறை அதிகாரி சைத்ரா மேல் பதிந்தது.....

இவங்க......... 🤔
இவங்க அன்னைக்கு நமக்கு அகில் கூட நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தி.... நம்மள காப்பாற்றிய பெண் போலீஸ் தானே...

இவங்க கூட மாயன் அண்ணனும் வஷியும் என்ன பண்ணுறாங்க .....??

அந்த chairla ரத்தகாயத்துடன் கட்டி போட்டு இருக்கும் பெண் யாரு....??

இவங்க எல்லோரும் என்ன பண்ணுறாங்கன்னு நம்ம மாதவி வேற ஏன் வீடியோ எடுக்குறா....

ஐயோ வசீகரா....சின்ன வயசுல இருந்து உன்னை காதலிச்ச இந்த இதயத்துக்கு எப்போ தான் நீ நிம்மதியை தர போறியோ....

ஹ்ம்.. இந்த மாதவி திரும்ப வந்துட்டா.. நம்ம சீக்கிரம் வஷியை கல்யாணம் பண்ணி சட்டுப்புடுன்னு புள்ள குட்டி பெத்து ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழலாம்ன்னு பார்த்தா... இந்த மாதவி என்னமோ என் வஷியை tencsion பண்ணி பாக்குறதே முழு நேர வேலையா வச்சு இருக்கா...

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now