சுற்று 56

103 17 9
                                    

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

👉சுற்று 5️⃣6️⃣

💜அனிச்சம் மலர்...

**************************************

👉( Flash Back )

அனி - ஹலோ... என்று சொன்னதும்...

மறுமுனையில் பேசும் நபரின் வார்த்தையை கேட்டு கண்கள் கலங்கிய அனிச்சம் பூ....

அனி - என்ன சொல்றிங்க.... உண்மையாவா....?? நீங்க அங்கேயே இருங்க... இன்னும் knja நேரத்துல நான் அங்க இருப்பேன்...
என்றவள்.... தன் கால்களில் செயற்கை காலை பொருத்தி கொண்டு கட்டிலில் இருந்து கீழே இறங்க...

ஆதி - Honey... யாரு போன்ல....

அனி - ஆதி என்னை knjm வெளிய அழைச்சிட்டு போறிங்களா...

ஆதி - என்ன Honey சொல்ற... இந்த நேரத்துல எங்க போகணும்னு சொல்ற...

அனி - போகும் போது எல்லா விவரத்தையும் நான் சொல்லுறேன்... Pls என்னை அழைச்சிட்டு போங்களேன்..

என்று அனிச்சம் பூ,தன் காதலனிடம் கெஞ்சி கேக்க... இவர்கள் இருக்கும் அறையில் விளக்கு ஒளிர்வதை கண்டு அக்னி அறையின் கதவை தட்டிக்கொண்டு உள்ளே வந்தவன் ...

அக்னி - என்ன குட்டி மா... என்னாச்சு..

ஆதி - மச்சான்.... உன் தங்கச்சியை என்னனு கேளு.... இந்த நேரத்துல எங்கேயோ கிளம்பனும்ன்னு சொல்லிக்கிட்டு இருக்காள்..

அக்னி - என்ன குட்டி மா, எங்க போகணும்ன்னு சொல்ற...

அனி - அண்ணா... நம்ம மங்கை இருக்கா இல்ல.. அவளோட பாட்டி எங்க காலேஜ் ஹாஸ்டல் வெளிய நிக்கிறாங்களா..அவங்க என்னை பாக்கணும்னு சொல்லுறாங்க... Pls அண்ணா,என்னை அழைச்சிட்டு போங்க...

அக்னி - என்ன சொல்ற, இந்த நேரத்துல நீ அங்கெல்லாம் போறது சரியில்ல மா...

அனி - ஐயோ அண்ணா.... Pls என்னை புரிஞ்சிக்கோ... மங்கைக்கு என்னாச்சுன்னு தெரியாம என்னால இங்க நிம்மதியா இருக்க முடியல... உன்னை கெஞ்சி கேக்குறேன், pls அண்ணா.. என்னை அங்க அழைச்சிட்டு போயேன்...

ஆதி - Honey மா அழாத..

அக்னி - குட்டி மா... இப்ப என்ன உனக்கு... நீ மங்கையோட பாட்டியை பாக்கணும் அவ்வளவு தானே..

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now