Ep 97 UNALAE... UNAKAGAVAE...

78 5 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 97

மறுநாள் காலை பொழுது புலர்ந்தது...

அனைவரும் அவர் அவர் வேலைகளை பார்க்க...

கண்ணன்: அன்னே... நாம ஹாஸிப்டல் போய் அவங்களை ஒரு எட்டு பார்த்து விட்டு வருவோமா???

கதிர்: எனக்கும் அந்த யோசனை இருக்கு டா... சரி கிளம்பி போலாம்...

கண்ணன்: சரி அன்னே... என்று சொல்லி கண்ணன் குளித்து விட்டு கிளம்ப...

கதிர் அவனுக்கு பின் குளித்து விட்டு கிளம்பினான்...

வெளியே செல்வதற்கு முன் கதிர் தன் அறையில் நின்றுகொண்டு முல்லை ஐ அழைக்க...

முல்லை மெதுவாக உள்ளே நடந்தது வந்தால்...

கதிர்: முல்லை... நான் வெளில போறேன்... உனக்கு எதும் வேணுமா???

முல்லை அமைதியாக நிற்க...

கதிர்: ஏய் முல்லை... உன்னை தான்... என்று சற்று உரக்க சொல்ல...

முல்லை: ஒனுமில்ல...

கதிர் அவளை திரும்பி பார்க்க...

அவளின் முகவாட்டத்தை கவனித்தான்...

அவளின் தோள்களை பிடித்து கட்டிலி அமர வைத்து விட்டு அவனும் அவள் அருகில் அமர்ந்தான்...

அவளின் போ போன்ற கையை தன் முரட்டு கையால் பிடித்து நீவிய படியே...

கதிர்: அடியே... என் அருமை பொண்டாட்டி... என்ன டீ ஆச்சு???

முல்லை அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் ஒன்றுமில்லை என்று சொல்ல...

கதிர் அவள் தாடையை பிடித்து...

கதிர்: என்னை பாரு...

முல்லை தன் காந்த கண்களால் கதிரை பார்க்க...

கதிர்: ஏய்... அப்படி பார்க்காத டீ... அப்பறம் என்னால என்னை control பண்ண முடியாது...

கதிரின் பதிலை கேட்டு முல்லை சிரிக்க...

கதிர்: அப்பாடா சிரிச்சுட்டியா??? இப்ப சொல்லு டீ செல்லம்... என்ன ஆச்சு உனக்கு???

முல்லை: எனக்கு... என்று சொல்லி அவன் தோளில் கை வைக்க...

கதிர் நெளிந்தான்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Où les histoires vivent. Découvrez maintenant