Ep 55 UNALAE... UNAKAGAVAE...

135 6 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 55

பின் மாலை இருட்ட ஆரம்பம் ஆனதும்... தங்கள் இருப்பிடத்திற்கு விரைந்தனர் அனைவரும்...

வீட்டில் காவலுக்கு இருந்த இரண்டு அடியாட்களும் செத்து கிடக்க...

அனைவரும் கலக்கமுற்றனர்...

மற்றவர்கள் அவர்களுக்கு காவலாய் நின்றனர்...

கையில் துப்பாக்கி வைத்து கொண்டு நான்கு பேருடன் பிரகாஷ் மட்டும் உள்ளே செல்ல...

சிறிது நேரத்தில் துப்பாக்கி குண்டு வெடித்தது...

அனைவரும் சத்தம் கேட்டு உள்ளே செல்ல...

அங்கே சிவபாலன் குருபலன் மட்டும் சில அடியாட்கள் இருந்தனர்...

குண்டடி பட்டு கீழே கிடந்தது பிரகாஷ் தான்...

உள்ளே சென்ற நான்கு அடியாட்களை அவர்களின் ஆட்கள் கத்தி முனையில் பிடித்து வைத்து இருந்தனர்...

கதிர் பிரகாஷ் ஐ மற்ற ஆட்களுடன் மருத்துவ மனைக்கு அனுப்பி விட்டு...

கதிர்: ஏன் டா... உங்களுக்கு லாம் வெற வேலையே இல்லையா??? எப்போ பாரு நாங்க எங்க பொரோம் என்ன பண்ணுறோ என்று பாதுகிட்டே இருபியா???

சிவபாலன்: என்ன கதிர்... என் மேல இருந்த பயம் போய் விட்டதா???

ஜீவா: டேய் எனைக்குமே நாங்க யாருக்கும் பயந்ததில்ல... நாங்க என்ன தப்பு பண்ணினோம் பயபட???

சிவபாலன்: நான் உன்னை உன் குடும்பத்து கிட்ட இருந்து பிரிச்சு ஜெயிலுக்கு அனுபுணவன் டா...

கதிர்: அதுக்காக உன் மேல கோபம் வெனா படலாம்... பயம் லாம் பட முடியாது...

சிவபாலன்: ஹா ஹா ஹா உன்னை பயப்பட வைக்க என்னால முடியும் கதிர்... பாக்குறியா???

கதிர்: சிரித்து கொண்டே... முடிஞ்சா செய்... நான் எங்கேயும் போல... என்று அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்தான்...

முல்லை கதிர் பின் நிற்க...

குருபாலன் கதிரின் மனைவி முல்லை ஐ பார்க்க...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now