Ep 68 UNALAE... UNAKAGAVAE...

128 6 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 68

கதிர் சற்று முன்னமே மதுரை கிளம்பி விட்டான்...

மூர்த்தி கடைக்கு சென்று விட்டார்...

கைலாஷ் கண்ணன் பள்ளி கல்லூரிக்கு கிளம்பியும் ஜீவா எழ வில்லை...

ஜீவா இன்னும் எழவில்லை என்று மீனா அவனை எழுப்ப...

ஜீவா மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தான்..

அவளின் எழுபுதலுக்கும் பதில் இல்லை...

மீனா உடனே அருகில் இருந்த தண்ணீரை எடுத்து அவன் மேல் தெளிக்க...

கண்களை விழித்தான் ஜீவா...

மீனா: என்ன மாமா என்ன அச்சு???

ஜீவா: தெரில ஜில்லு... நைட் கரெண்ட் வந்ததும் லைட் நிருதிட்டு வந்து படுத்தேன்... தூக்கமே இல்ல... அதான் அம்மா போடும் மாத்திரை எடுத்து போட்டேன்...

மீனா: அவனை ஓங்கி ஒன்று விட்டு...

மீனா: எத்தனை போட்ட??? என்ன மாத்திரை...

ஜீவா கையை கன்னத்தில் வைத்து கொண்டு சிணுங்க...

ஜீவா: ரொம்ப வலிகிது டீ... இந்த மாத்திரை தான்... என்று ஒரு மாத்திரை ஐ எடுத்து கொடுக்க...

அது வலி நிவாரணி...

மீனா: எத்தனை போட்ட என்று கேட்டேன்???

ஜீவா: 2

மீனா: அட பாவி... அறிவில்ல... இந்த மாத்திரை எல்லாம் ஒன்று போட்டாலே போதும்... சொல்ல போனால் அதுவே உணகு அதிகம்... இதுல ரெண்டு பொற்றுக்க... நான் இன்னும் கொஞ்ச நேரம் உன்னை விட்டு இருந்தேன் மொத்தமா நீ தூங்கிட்டே இருக்க வேண்டியது தான்... அதும் இல்லாம இது தூக்க மாத்திரை இல்லை... வலி நிவாரணி மாத்திரை... இனிமே என்னை கேக்காம கொள்ளாம மாத்திரை ஏதாச்சும் போட்ட நானே உன்னை கழுத்தை நெரித்து கொன்று விடுவேன்... ஜாக்கிரதை... என்று அவான கழுத்தை பிடித்து கொண்டு மிரட்ட...

ஜீவா: சரி... என்று மட்டும் தலை ஆட்டினான்...

கடுப்பில் அமர்ந்தாள் மீனா...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now