Ep 75 UNALAE... UNAKAGAVAE...

93 6 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 75

வாசலில் கார் வந்து நின்றதும்...

யார் என்று பார்க்க அனைவரும் வெளியே வந்தனர்...

காரை விட்டு வந்து இறங்கினார் ஷங்கர் மற்றும் அவரின் குடும்பம்...

மூர்த்தி அவனை ஓடி சென்று கட்டி அணைக்க...

தனம்: அன்னே... எப்படி இருக்கீங்க??? ஊருக்கு வந்துட்டு ஒரு தடவை கூட வீட்டுக்கு வரளல்ல??? போங்க அன்னே...

ஷங்கர்: அப்படி இல்ல தனம்... ஷூட்டிங் 2 நாள் தான்... முதல் இரவு ஷூட்டிங் முடித்து விட்டு தான் ஜீவாவை பார்த்தேன்... அடுத்த நாள் வரணும் என்று இருந்தேன்... ஆனால் ஷூட்டிங் முடிந்த கையோடு ஊருக்கு கிளம்ப வேண்டிய அவசர நிலை... கொச்சுக்காத தங்கச்சி...

தனம்: சரி உள்ளே வாங்க... வாங்க அண்ணி... வா மா... என்று அனைவரும் உள்ளே செல்ல...

ஷங்கர் ஜீவா தோளில் கை போட்டு கொண்டு...

ஷங்கர்: என்ன ஜீவா... உன் முகத்தில் குழ்ப்பம் இல்லாமல் நிம்மதி தெரியுது...

மீனா: ஆமாங்க... நாங்க பண்ணது எவ்ளோ பெரிய தப்பு என்று இப்போ தான் புரிந்தது...

ஷங்கர்: உங்க அன்னே சொல்லுற மாறி உக்காந்து பேசுனா தீராத பிரச்சினையே இல்லை... இனிமேலாவது எந்த குழப்பம் இருந்தாலும் சம்பந்தப் பட்டவர்களிடம் அமர்ந்து மனம் விட்டு பேசுங்கள்...

ஜீவா: சரிங்க அன்னே... என்று உள்ளே செல்ல...

கைலாஷ் அங்க இருந்த அந்த காகிதத்தை படித்து முடித்தார்...

கைலாஷ்: இது கதிர் சித்தப்பா குடித்த gift சூப்பர் ல சித்தப்பா???

ஜீவா: ஆமா டா... நான் தான் அவனை தப்பா புரிஞ்சு இருக்கேன்... அவன் எனை மிக சரியாக புரிந்து இருக்கிறான்...அதனால் முன்னமே முடிவு செய்தது போல இந்த கடை நம் வீட்டு பெண்கள் கையில் தான்... உனக்கு செடி தான்.. தண்ணி தான்... பராமரிப்பு தான்... அதில் இருந்து நீ தப்பிக்க முடியாது...

அனைவரும் சிரிக்க...

லட்சுமி அம்மா ஐ அழைத்து வந்தால் சுஜி...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now