Ep 84 UNALAE... UNAKAGAVAE...

71 5 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 84

காலை பொழுது புலர்ந்தது...

நம்பிக்கை நினைவோடு எழுந்தான் ஜீவா...

யாதும் அறியா குழந்தையை போல தன் வயிற்றில் இருக்கும் குழந்தையின் அசைவால் முழித்தால் மீனா...

உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு எழுந்தார்கள் சிவா சக்தி இருவரும்...

வேலைகளை செய்ய வெள்ளன எழுந்தாள் தனம்...

கடை விஷயமாக வெளியூர் போக வேண்டும் என்று தனதுடன் சேர்ந்து எழுந்தார் மூர்த்தி...

ஐய்யோ கடவுளே இணைக்கு எப்படியாச்சும் மழை வரணும் என்று புலம்பி கொண்டே எழுந்தான் கைலாஷ்...

கண்ணன் மட்டும் ஆனதமாய் எழுந்தான்... காரணம் அவன் வகுப்பில் இன்று பாடங்கள் நடக்கப்போவதில்லை என்ற ஒரே காரணம் தான்...

லக்ஷ்மி அம்மா வழக்கம் போல இறவனிடம் நன்றி சொல்லி கொண்டே எழுந்தார்...

காலை மூர்த்தி கடை விஷயமாக மதுரைக்கு கிளம்பி விட...

ஜீவா சிவா ஐ உடன் அழைத்து கொண்டு மீனாவின் மருத்துவ பரிசோதனை முடிவுகளை எடுத்து கொண்டு கடைக்கு சென்றான்...

மீனா தனம் செய்யும் வேலைகளுக்கு உதவி செய்து கொண்டே சக்தி இடம் பேசி கொண்டிருந்தார்...

சக்தி: ஏங்க மீனா... இது உங்களுக்கு எத்தனாவது குழந்தை???

மீனா: முதல் குழந்தை தாங்க...

சக்தி: ஓ... ஆமா இது எத்தனாவது மாசம்???

மீனா: 7 மாசங்க...

சக்தி: உங்க குழந்தை அசையுறதெல்லம் தெரியுமா??? எப்படி இருக்கும்???

மீனா: இருங்க... என்று சக்திடம் சொல்லி விட்டு...

தன் வயிற்றின் மீது கை வைத்து...

தன் குழந்தையிடம்...

மீனா: குட்டிமா... தங்கமயிலு... என்ன பணுறீங்க??? துங்குறீங்களா... எழுந்திரு டா குட்டி... விளையாடலாயா??? எழுந்திருங்கள்... என்று அன்பாய் அவள் வயிற்றை தடவி கொடுத்து கொண்டே சொல்ல...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now