Ep 21 UNALAE... UNAKAGAVAE...

246 22 4
                                    

UNALAE UNAKAGAVAE...
Ep 21

ராதாவும் கண்ணனும் வண்டியை அவன் நண்பனிடம் கொடுத்து விட்டு, அவனிடம் நன்றி சொல்லி விட்டு அவர் அவர் வீட்டுக்கு நடந்து சென்றனர்...

கண்ணன் வீட்டிற்க்கு வரும் பொழுது ஜீவா வாசலில் இருந்த திண்ணையில் அமர்ந்து இருந்தான்...

ஜீவா அமர்ந்து இருப்பதை கண்ட கண்ணா ஒரு சில வினாடிகள் நின்று ஏதோ யோசித்து விட்டு பின் வீட்டுக்கு வந்தான்...

வெளியிலே இருந்த ஜீவா கண்ணனை அழைத்து அருகில் அமர வைத்தான்...

ஜீவா: அப்பறம் கண்ணா... காலேஜ் லாம் நல்லா போகுதா???

கண்ணன்: காலேஜ் எங்க அன்னே போகுது... அது அங்கேயே தான் இருக்கு... நான் தான் போறேன்...

ஜீவா: பப்ப்ப்பபபபப‍ கடிக்காத டா... அப்பறம் படிப்பு???

கண்ணன்: போகுது போகுது...

ஜீவா: ஆமா நீ யாரயாச்சும் லவ் அந்த மாறி ஏதாச்சும் பன்றியா???

கண்ணன்: (MV) ஐயய்யோ என்ன அன்னே இப்படி கேட்குது??? ஒரு வேளை பாத்துர்க்குமோ??? ஐயோ போச்சு போச்சு... நா வசமாக மாட்டுனேன்... ஐயோ ஆச பட்டு கேட்ட என்று வெளில கூட்டிட்டு போனேன்... அது இப்படியா ஆகனும்??? கடவுளே... காப்பாத்து...

கண்ணன்: ச்சீ... இல்ல அன்னே... ஏன் அன்னே???

ஜீவா: இல்ல டா உண்ண மாறி காலேஜ் படிக்கிறப்ப தான் நானும் மீனாவும் லவ் பண்ணோம்... அந்த மாறி நீயும் லவ் பணுறியோ....

கண்ணன்: ச்ச ச்ச... நான் லாம் லவ் பண்ணல... பண்ணவும் மாட்டேன்... U don't worry brother...

ஜீவா: அப்டியா??? அப்ப இது??? என்று தன் போனில் இருந்த வீடியோவை கண்ணனிடம் காண்பித்தான்...

பார்த்த கண்ணன் அதிர்ந்து போனான்...

உடனே சொல்ல எதும் சாக்கு கிடைக்காமல் திணறினான்...

உடனே மயங்கி விழுந்தான்...

தப்பிக்க வேற வழி தேரில...

உடனே ஜீவா அவனை தூக்கி கொண்டு உள்ளே சென்று சற்று தண்ணீர் தெளித்து எழுப்பினான்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Tahanan ng mga kuwento. Tumuklas ngayon