Ep 20 UNALAE... UNAKAGAVAE...

240 20 2
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 20

அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் அவர அவர் அறைக்கு சென்றனர்...

ஜீவா மீனாவை அவன் கைகளில் தாங்கி கொண்டு நடக்க வைத்து மெதுவாக கூட்டி சென்றான்...

அறைக்கு சென்றதும் அவளை தூக்கி படுக்க வைத்தான்...

பின் அவளுக்கு அன்பாக ஒரு முத்தத்தை அவள் நெற்றியில் வைத்து விட்டு அவளை தட்டி குடுத்து தூங்க வைத்தான்...

பின் கடை கணக்கை பார்க்க ஆரம்பித்தான்...

கைலாஷ் சற்று நேரமே சாப்பிட்டு விட்டு உறங்கி விட்டான்...

அதனால் மூர்த்தி திண்ணையில் அமர்ந்து கொண்டு இருந்தான்...

தனம் கதவி சாத்தி விட்டு வந்தால்...

தனம்: என்ன ஆச்சு மாமா??? தூங்களையா???

மூர்த்தி: அது ஒண்ணுமில்ல தனம்...

தனம்: அப்பறம் ஏன் மாமா முகம் ஒரு மாறி இருக்கு???

மூர்த்தி கடையில் நடந்ததை சொன்னான்...

தனம்: ஆன அவகள பாத்தா அப்படி தெறிள மாமா... நல்லா பேசுறாங்க... நம்ம வீட்டுக்கு லாம் கூட அடிக்கடி வந்து போரங்களே...

எல்லாத்துக்கும் மேல நம்ம கைலாஷ் யை அவங்க தானே மாமா டாக்டர் கிட்ட கூட்டு போய் சரி ஆகிரலாம் என்று சொன்னாங்க???

மூர்த்தி: அதே தான் குமரேசன் மாமாவும் சொன்னாங்க...

தனம்: ஒரு வேளை அவங்க தொழில்ல கொஞ்சம் கரடு முரட எல்லார் கிட்டயும் பேசமரியே நம்ம கிட்டயும் சொலிருபாங்க மாமா... நீங்க வேன பாருங்க... நாளைக்கு வந்து கம்மி வேலைக்கு லோட் அனுபுரன் என்று சொல்வாங்க பாருங்க...

மூர்த்தி: இல்ல தனம்... நான் நம்ம முருகன் மாமா கிட்ட லோட் எடுத்துட்டு...
அதும் இல்லாம அவங்க கிட்டயே இனிமே எல்லா தடவையும் எடுத்துக்கலாம் என்று இருக்கேன்..

தனம்: நல்லது மாமா... ஆனா எனக்கு ஜனா சித்தப்பா மேல அவ்ளோ சந்தேகம் இல்ல... பாப்போம்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now