Ep 7 UNALAE... UNAKAGAVAE...

466 39 1
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 7

முல்லை அழகிய பூ வேலைப்பாடு நிறைந்த ஒரு புடவை அணிந்து...

அதற்கு ஏற்றாற் போல ரவிக்கை அணிந்து...

கோபுர போட்டு...

அதற்கு கீழ் சிறிய கோடாய் ஒரு குக்குமக் கோடு...

மூக்கில் மூக்குத்தி...

உதட்டில் ஆடைக்கு ஏற்றாற் போல உதட்டு சாயம்...

கழுத்தில் ஒரு அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு சங்கிலி...

கைகள் நிறைய அவள் புடவைக்கு ஏற்றாற் போல கண்ணாடி வளையல்...

அவளின் கொடி போன்ற இடையில் அழகிய இடை சங்கிலி...

அவள் காலில் அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் ஒரு கொலுசு...

இந்த அழகை கான 1000 கண்கள் போதாது... என்று பிரமித்து கதிர் உலரின்னான்...

Hai friends...

Intha episode la full kathir mullai mattum tha... Avanga romance mattum thaa... So ethachu thappa illa awkward ah feel panna pls inbox me privately.. ill cut off that one immediately and reduce this to minimum in my further posts...

Kindly comments la thitirathinga...

Story continue...

பின்.........

கதிர் முல்லை கையை பிடித்து இழுத்ததும், கதிரின் தோள் மேல் தன் கைகளை வைத்து அவனருகில் வந்து நின்றாள்...

அவ்வளவு அருகில் இருவரும் மூன்று வருடங்களுக்கு முன் நின்றனர்...
பின்னர் இப்பொழுது தான் நிற்கின்றனர்...

அவளை அவ்வளவு அருகில் பார்த்தவன் அவள் அழகை வருணித்தான்...

குழந்தைகள் முத்தம் குடுக்க விரும்பும் அழகிய நெற்றி...

அதில் பிறை நிலா போல இரண்டு புருவங்கள்...

அதற்கு நடுவில் கோபுர வடிவில் உன் போட்டு...

பொட்டுக்கு துணையாய் ஒரு குங்கும கோடு...

பாற்கடலில் நீந்தும் மீன்களை போல அழகிய கண்கள்...

நீர் இல்லாத அருவியை போல நீள மூக்கு...

காஷ்மீர் ஆப்பிளின் நிறத்தில் இரண்டு உதடுகள்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now