Ep 5 UNNALAE... UNAKAGAVAE...

642 44 24
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 5

கதிர் வீட்டில்,
இரவு 9 மணியளவில்,

கதிர் முல்லையின் உருவத்தை ஓவியமாக தன் கை பட வறைந்தான்... அதனை முல்லை இடம் கொடுக்க வேண்டும் என்று பத்திரமாக ஒரு தாளில் சுருட்டி தன் பையில் வைத்தான்...

இரவு உணவு முடித்து கதிர் அவன் அரைக்கும், மாமா அத்தை அவர்கள் அரைக்கும் சென்றனர்...

கதிரின் மீது சிறிது சந்தேகம் வர பார்வதி மெதுவாக எழுந்து அவன் அறைக்கு சென்று அவன் பையில் இருந்த சுருட்டை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தார். அதை பிரித்த பார்த்த அவருக்கு அதிரிச்சியே மீதி...

கதிர் முல்லை இருவரும் மணகோலத்தில் இருப்பதாய் ஒரு ஓவியம்...

அதில் இருந்த கவிதை அதற்கு மேல் ஒரு பெரிய அதிர்ச்சி...

என் இதய கள்ளியே...
உன்னை சிறைபிடிக்க எண்ணிய என்னை உன் கண்களை கொண்டு காதல் வலை வீசி காலம் முழுக்க சிறையிட்டாயே...

என் இரு விழிகளும் இரவின் மயக்கத்தில் உறங்கினாலும்...
என் இதயம் மட்டும் என்னவள்...
உன்....
பெயரை சொல்லிக்கொண்டே துடிக்குதடி...

என்றும் உன் நினைவில்,
உன் கதிர்....

(இந்த படம் நான் கதிர் முள்ளைகாக நான் போட்டது)

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


(இந்த படம் நான் கதிர் முள்ளைகாக நான் போட்டது)

இதை பார்த்த பார்வதிக்கு அதிர்ச்சி ஒரு புறம் இருந்தாலும் கோவம் ஒரு புறம்...

இதை காலை பாத்துக்கலாம் என்று பழையபடி இருந்த இடத்தில் வைத்து விட்டு உறங்க சென்றார்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now