Ep 31 UNALAE... UNAKAGAVAE...

200 17 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 31

ராமையா அங்கு இருந்து கிளம்பி போவதை கவனித்தான் ரைட்...

ரைட்: (MV) அவன் போனா எல்லாத்தையும் ஜனா கிட்ட சொலிருவான்... அதனால் அவனை இப்போதைக்கு ஹாஸ்பிடல் போக வெச்சு வேண்டியது தான் நல்லா யோசனை... என்று எண்ணி தன் வண்டியின் நம்பர் பிளேட்டை கை குட்டையால் கட்டி விட்டு தலையில் ஹெல்மெட் அணிந்து வண்டியை வேகமாய் செலுத்தி அவனை மோதி கீழே தள்ளி விட்டு நிற்காமல் சென்றான்...

ராமையா கீழே தல்லப்பட்டான்...

அங்கே இருந்த கல்லில் விழுந்தான் ராமையா...

தலையில் பலமான அடி...

கை கால்கள் செயல் இழந்து விட்டது...

உடனே அங்கே கூடிய மக்கள் பலர் அவனை பார்த்து செய்வது அறியாது நிற்க ஒரு இளம் பெண் அவள் கைபேசியில் 108 எண்ணிற்கு அழைத்து விவரம் கூறி விட்டு அங்கு இருந்து நகர்ந்தால்...

108 வேன் வந்து அவனை ஏற்றி சென்றது...

அவனோ பாவம் உடல் செயலற்று கிடந்தான்...

மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பட்டவன் பரிசோதனைக்கு உட்படுத்த பட்டான்...

கழுத்து பகுதியில் இருக்கும் நரம்பில் பலமான அடி பட்டதால் அவனின் உடல் உறுப்புகள் செயல் இழந்தது...

மேலும் அவன் தலையில் அடி பட்டதால் கோமா வுக்கு சென்றான்...

அவன் யார் என்ன என்பது யாருக்கும் தெரியாததால் போலீஸ் அதை பற்றி விசாரிக்க ஆரம்பித்தது...

அப்போது அங்கு வந்து இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிள் இரண்டு பேரில் ஒருவருக்கு இவனை நன்றாக தெரிந்து...

கான்ஸ்டபிள் 2: சார்... இவன் தான் சார் ராமையா... நம்ம ஜனா ஐயா இட கணக்கு பிள்ளை... கொஞ்ச நாள் கூட ஜெயில் ல இருந்தான் சார்...

இன்ஸ்பெக்டர்: அப்டியா... சரி அவருக்கு தகவல் சொல்லு...

கான்ஸ்டபிள் 2: சரிங்க சார்... என்று ஜனாவுக்கு விவரம் சொன்னார்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now