Ep 82 UNALAE... UNAKAGAVAE...

84 4 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 82

சிறையில் பேச்சிக்கு ஹேமா மீது நம்பிக்கை வர...

அவள் யார் என்பதையும் அவளின் சிறைக்கு வர காரணம் என்ன என்பதையும் ஹேமா விடம் சொல்கிறார்...

அதை கேட்ட ஹேமா வாய் வார்த்தையாக கதிரை கடுமையாய் திட்டுகிரால்...

இதை கேட்ட பேச்சி ஹேமாவின் தன் நோக்கம் என்பதை சொல்கிறார்...

அதை கேட்டு தெரிந்து கொண்ட ஹேமா உடனடியாக இதை கதிரடம் சொல்லி ஆக வேண்டும் என்று எண்ணி...

ஹேமா: சரி மா... நாம சாப்பிட போலாமா... ரொம்ப பசிக்கிறது...

பேச்சி: ஆமா... இந்த மனசு ரொம்ப சந்தோஷமா இருந்தா சீக்கிரம் பசி எடுத்துறுது...

ஹேமா: அடுத்தவ குடும்பத்தை கெடுக்க நினைப்பது எல்லாம் உனக்கு சந்தோஷமா... இரு டீ குண்டம்ம... உனக்கு ஆப்பு ஆன் தி வே... என்று மனதில் எண்ணியவாறு வாங்க போலாம் என்று அழைக்க...

பேச்சி, ஹேமா இருவரும் உணவு அருந்தும் இடத்தை நோக்கி சென்றனர்...

இருவரும் உணவை தங்கள் தட்டில் வாங்கி கொண்டு ஒரு இடத்திற்கு வந்து அமர...

உணவு உண்ண ஆரம்பித்தனர்...

அப்பொழுது ஹேமா உமாட்டுவது போல பாவனை செய்து அங்கிருந்து நகர...

பேச்சி அமர்ந்து உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தால்...

கையில் தட்டுடன் சென்ற ஹேமா நேரே முத்துப்பாண்டி இடம் சென்று விவரம் சொல்லி விட்டு திரும்பி வந்தாள்...

முத்து பாண்டி அதை ஜீவாவிடமும் கதிரிடமும் சொல்ல...

கதிர்: சரி... நடப்பது நடக்கட்டும்... நான் ஏற்கனவே சொன்னதை போல செய்யுங்கள் என்று முத்து பாண்டி இடமும் கவனமாய் இருங்கள் அண்ணா என்று ஜிவாவிடமும் சொல்லி விட்டு தொடர்பை துண்டித்தான்...

முத்துப்பாண்டி கதிர் சொன்னது போல ஒரு வழக்கறிஞர் மூலம் ஹேமா ஐ வெளியே எடுக்க ஏற்பாடு செய்தார்...

நீதிமன்றத்தில் இருந்து கடிதம் வர...

பேச்சி ஹேமா விடம் தன் திட்டம் என்ன என்பதையும் அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதையும் சொல்லி அதை நிறைவேற்றும் படி கேட்டுக்கொள்ள...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Onde histórias criam vida. Descubra agora