Ep 42 part 2 UNALAE... UNAKAGAVAE...

122 10 2
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 42
Part 2

இதை படிப்பவர்கள் Ep 42 இன் முதல் பகுதியை படித்து விட்டு வரவும்...

காலை 10 மணி அளவில்...

தனம், முல்லை, மீனா மூவரும் காய்கறிகளை நறுக்கி கொண்டு இருக்க லக்ஷ்மி அம்மா மீனாவிடம் பேசி கொண்டு இருந்தார்...

அப்பொழுது கைலாஷ் கண்ணன் வீட்டுக்கு வந்தனர்...

தனம்: என்ன கைலாஷ்... என்ன ஆச்சு??? ஏன் வந்துட்டா???

மீனா: என்ன ஆச்சு கண்ணா???

அவர்களை தொடர்ந்து மூர்த்தி ஜீவா இருவரும் வர...

பின்னாலேயே கதிரும் வந்து சேர்ந்தார்...

மூவரும் முழிக்க...

முல்லை: என்ன மாமா... வந்துட்டீங்க???

முல்லை: என்ன ஆசுங்க???

மூர்த்தி: நம்ம ஊரில் ஒரு பெரிய அரசியல் வாதி இறந்து விட்டார் என்று அனைத்து கடைகளும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்க வேண்டும் என்று சங்கத்தில் சொல்லி விட்டார்கள்... அதனால் தான் வந்து விட்டோம்...

கதிர்: அந்த பொறியாளர் ஊரில் பிரச்சனையா இருக்கு... நாளை பார்ப்போம் என்று சொல்லி விட்டார்... அதான் நானும் வந்துட்டேன்...

கைலாஷ்: எனக்கு இணைக்கு ஸ்கூல் லீவ்...

கண்ணன்: எனக்கும் தான்... என்று இருவரும் கைகளை தட்டி கொள்ள...

மீனா: அப்ப இனைக்கு எல்லாருமே வீட்ல தான் இருப்போம் ல...

லஷ்மி அம்மா: ஆமா மீனா... இந்த மாதிரி எல்லாரும் ஒன்றாக இருந்து எத்தனை நாள் ஆச்சு தெரியுமா... ரொம்ப சந்தோஷமா இருக்கு...

கலை: எனக்கும் தான் சம்பந்தி அம்மா...

கைலாஷ்: ஹையா எல்லாரும் ஒண்ணா உக்காந்து டிவி பாப்போமா???

தனம்: நீங்க எல்லாரும் உட்கார்ந்து பாருங்க எங்களுக்கு சமையல் வேலை இருக்கு...

கைலாஷ்: அப்போ நீங்க வேலையெல்லாம் முடிச்சிட்டு வாங்க... அதுவரைக்கும் நாங்களும் வெயிட் பண்றோம்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now