Ep 27 UNALAE... UNAKAGAVAE...

253 15 2
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 27

ஜனா பேசியதும் அந்த போன் மிரட்டலும் மூர்த்தியை மன உளைச்சலுக்கு ஆளாகியது...

8 நாட்கள் கழித்து கைலாஷ் discharge செய்ய பட்டான்...

அனைவரும் வீட்டிற்கு வந்தனர்...

ஆனால் அங்கு நடந்த விஷயங்கள் ஏதும் தெரியாமல் வீட்டில் லட்சுமி அம்மா, கண்ணன், கைலாஷ், மீனா, ஜீவா, முருகன் மாமா, பார்வதி அத்தை, ஜகா என அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்...

கஸ்தூரி மட்டும் இவர்கள் இவளோ சந்தோஷமா இருக்காங்களே என்று வேதனை பட்டு கொண்டு இருந்தாள்...

கஸ்தூரி: என்ன முல்லை... சாதாரண ஆபரேஷன் தான்... அதுக்கு இவளோ சந்தோஷமா??? இத்தனை ஆர்பாட்டமா???

முருகன்: பின்ன இருக்காதா??? எவ்ளோ பெரிய விஷயம் இது??? நம்ம கைலாஷ் நமக்கு பழைய மாறியே திரும்ப கெடாச்சு இருக்கான் ல???

கஸ்தூரி: ஆமா ஆமா... அதுக்கு என்ன பண்ண போறீங்க??? குன்னக்குடி முருகனுக்கு காவடியா எடுக்க போறீங்க???

கண்ணன்: ஒரு வாசகம் ஆனாலும் திரு வாசகம் அத்தாட்சி...

லட்சுமி அம்மா: ஆமா முல்லை... மூர்த்தி தனம் வந்தப்பரம் எல்லாரும் ஒரு நாள் சேந்து காவடி எடுப்போமா???

ஜீவா: இத அன்னே கிட்ட கேட்கணுமா??? செய்யலாம் என்று சொன்னா அன்னே சரி என்று தான் சொல்லும்...

மீனா: சரிங்க அத்தை... அக்கா வரட்டும் நான் சொல்டிறேன்...

லட்சுமி அம்மா: சரி மீனா... என்ன கொஞ்சம் உள்ள கூட்டிட்டு போறியா...

மீனா எழுந்து லட்சுமி அம்மாவை உள்ளே கோட் சென்று படுக்க வைத்தால்...

2 நாட்கள் கழித்து மூர்த்தியும் தனமும் பங்க் வரை சென்று தனத்தின் நகைகளை வைத்து பணம் புரட்டினர்... ஆனால் 2.50 லட்சம் மட்டுமே கிடைத்தது...

கவலையோடு உள்ளே வந்தவர்கள் அனைவருக்கும் பார்த்ததும் தங்கள் கவலையை மறந்து புன்னகை புரிந்தனர்...

தனம்: அன்னே... கொஞ்சம் இங்க வாயேன் என்று தனம் ஜகா வை தன் அறைக்கு அழைத்தாள்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now