Ep 14 UNALAE UNAKAGAVAE

312 26 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep14

கதிர் நடந்து வந்ததை கவனித்த முல்லை அவன் நடையில் மாற்றம் உள்ளதை உணர்ந்தாள்...

முல்லை: என்ன ஆச்சு கதிர்???

கதிர்: ஒண்ணுமில்லை...

முல்லை: அப்பறம் ஏன் ஒரு மாறி நடகர???

கதிர்: அது style... நான் அந்த மாறி style ஆ நடந்தா நல்லா இருக்கும்ன்னு ஒரு நர்ஸ் சொன்னாங்க... அதான் அவங்கள தாண்டி வரப்ப அவங்களுகாக அப்படி நடேந்தென்... நல்ல இருக்குல்ல???

முல்லை: உங்க இஷ்டம்... நான் ஏதும் சொல்லலை...

கதிர்: ஏய் சும்மா சொன்னேன் டீ... கால்ல எங்கயோ சுளிகிருக்கும் போல... கொஞ்சம் வலிகிது... என்று தன் கெண்டை காலை காட்டினான்...

முல்லை: நம்பிட்டென்...

கதிர்: உண்மையா சொன்ன கூட இந்த காலத்துல அதுக்கு மதிப்பு இல்ல...

முல்லை முகத்தை திருப்பி கொண்டு வண்டியை ஓட்டினா்...

கதிர் அவளின் செல்ல கோவத்தை ரசித்து கொண்டே வந்தான்...

ஹோட்டல் வாசலில் கார் நின்றது...

முல்லை முதலில் இறங்கி அனைத்தையும் எடுத்து கொண்டு வேகமாக நடந்தால்...
பாவம் கதிர்க்குக் காலில் உண்மையாகவே சுளுக்கு உள்ளது என்பதை அவள் அறியவில்லை...

முல்லை அறைக்கு வந்து வெகு நேரம் ஆகியும் கதிரை கான வில்லை...

அதனால் வெளியே எட்டி பாத்தால்...

கதிர் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தான்...

உண்மையாகவே சுளுகிருக்குமோ??? என்று எண்ணி அவனை கை தாங்களாக கூட்டி வந்து அறையில் அமர்தின்னால்...

பின் எண்ணெய் எடுத்து நன்கு தேய்த்து சுளுக்கு எடுத்தால்...

அவள் கைகள் அவன் காலில் பட்டதும் சுளுக்கு பறந்து விட்டது...

பின் இருவரும் உணவு அருந்த வேண்டும் என்று அவர்கள் அறைக்கே உணவை எடுத்து வர சொன்னார்கள்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now