Ep 35 UNALAE... UNAKAGAVAE...

191 14 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 35...

மீனாவும் முல்லையும் தங்கள் தாய் கலைவாணியிடம் பேசி கொண்டு இருந்தனர்...

கலைக்கு சாப்பிட கொண்டு வரலாம் என்று உள்ளே சென்ற தனம் மூர்த்திக்கு போன் செய்தாள்...

தனம்: மாமா...

மூர்த்தி: சொல்லு தனம்...

தனம்: வீட்டுக்கு நம்ம சித்தி வந்து இருக்காங்க மாமா... உங்களை பத்தி எல்லாம் கேக்குறாங்க... நீங்க கொஞ்சம் வரிங்களா???

மூர்த்தி: சரி இரு... வரேன்...

மூர்த்தி: மாமா... கலைவாணி அத்தை என்ன கூபுடுறாங்கலாமா... நான் வீட்டுக்கு போய் பாத்துட்டு வந்துறேன்... நீங்க கொஞ்ச நேரம் கடைய பாத்துக்கோங்க...

முருகேசன் மாமா: சரி மூர்த்தி... நீ போ...

மூர்த்தி கிளம்பி வீட்டுக்கு வர, வரும் வழியில் ஜீவாவை கண்டார்...

இருவரும் ஒன்றாய் சேர்ந்து வீட்டிற்க்கு வந்தனர்...

மூர்த்தி: வாங்க அத்தை... எப்படி இருக்கீங்க...

கலைவாணி மூர்த்தியின் இந்த வார்த்தைகளை கேட்டு அழுக ஆரம்பித்து விட்டார்...

அவரின் இந்த செயலை கண்டு செய்வது அறியாது அனைவரும் நிற்க முள்ளை நிதானித்தால்...

முல்லை: அம்மா... என்ன விஷயமா வந்தீங்க என்று சொல்லவே இல்லையே...

கலை: கதிர் மாப்பிள்ளை இல்லையா???

முல்லை: அவங்க வெளில போய் இருக்காங்க மா... ஏன் மா...

கலை: நான் முக்கியமாக பெரிய மாப்ளையையும் அவரையும் தான் பாக்க வந்தேன்...

தனம்: அவனுக்கு போன் பண்ணி வர சொல்லு முள்ளை...

முல்லை: சரிங்க அக்கா... என்று கத்திர்க்கு போன் செய்ய அவள் அறைக்கு சென்றாள்...

அங்கே அவளின் போன் அருகில் ஒரு பிளாஸ்டிக் பை இருந்தது...

அதில் ஒரு பரிசு இருந்ததும்.. மேலே to mulla daarling என்று எழுதி இருந்தது...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Dove le storie prendono vita. Scoprilo ora