Ep 58 UNALAE... UNAKAGAVAE...

151 14 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 58

அன்றைய பொழுது விடிந்தது...

அன்றைய வாரம் அனைவரும் அவர் அவர் வேலைகளை செய்ய...

அம்மாதத்தின் நான்காம் வாரம் முடிந்து புரட்டாசி மாதம் ஆரம்பிக்க ஓரிரு நாட்கள் இருந்தது...

அப்பொழுது கதிரின் கடை வேலை முழுமையாக முடியும் தருணம்...

சில சில்லறை வேலைகளை முடித்தால் முடிந்து விடும் என்ற நிலை...

பாண்டியன் ஸ்டோர்ஸ்ளும் நல்லா வியாபாரம் நடந்தது... அதனால் அந்த வாரம் அனைவரும் நன்கு உழைக்கும் வாரமாக அமைந்தது...

வெள்ளிக்கிழமை இரவு கடை வேலை அனைத்தையும் முடித்து விட்டு ஜீவா கடை சாவியை குமரேசன் மாமாவிடம் கொடுத்து விட்டு வீடு வந்து சேர்ந்தான்...

மூர்த்தி சரக்கு விஷயமாக வெளி ஊர் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தார்...

கதிர் அனைவருக்கும் சம்பளம் கொடுத்து கொண்டு இருந்தார்...

மணி 9 ஆகியும் மூர்த்தி கதிர் வரவில்லை என்று தனம் கவலை கொள்ள...

ஜீவா அவர்களுக்கு போன் செய்தான்...

மூர்த்தி வந்து கொண்டு இருப்பதை சொல்ல...

தனம் நிம்மதி கொண்டாள்...

கதிர் போன் எடுக்கவில்லை... அதனால் முல்லை மேலும் கவலை கொள்ள...

கண்ணன்: இருங்க அண்ணி... நானும் அண்ணனும் போய் பாத்துட்டு வரோம் என்று வெளியே வர...

கதிர் உள்ளே நுழைந்தான்...

கண்ணன்: ஏன் அண்ணே... போன் பன்னா எடுக்க மாட்டியா???

கதிர்: ஏன் டா... வீட்டுக்கு தானே வரோம் என்று எடுக்களை...

கண்ணன்: பாவம் அண்ணி...

கதிர்: ஏன் முல்லைக்கு என்ன ஆச்சு??? என்று பதர...

ஜீவா: ஒண்ணுமில்ல டா... நீ வரல என்று ரொம்ப கவலையா இருக்கு அந்த பிள்ளை... போய் பாரு...

கதிர் நிம்மதி பெருமூச்சு விட்டுட்டு...

கதிர்: நான் கூட என்னமோ ஏதோ என்று பயந்துட்டென்... என்று சொல்லி உள்ளே செல்ல...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Wo Geschichten leben. Entdecke jetzt