Ep 13 UNALAE... UNAKAGAVAE...

320 28 2
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 13

முல்லை அவனுக்காக பழங்கள் வாங்க வெளியே சென்றால்...

நிறைய பழங்கள் வாங்கிய பின் அவனுக்கு தேவையான மாற்று துணிகளை எடுத்து கொண்டு மருத்துவ மனைக்கு வந்தாள்...

வந்தவள் நேரே அவன் அறைக்கு செல்லாமல் மருத்துவரை கான சென்றால்...

மருத்துவர்: என்ன மா??? சொல்லுங்க...

முல்லை: கதிர் ஓட மனைவி நான்... அவங்களுக்கு ஒன்னும் பிரட்சனைப் இல்லைல டாக்டர்???

மருத்துவர்: அதெல்லாம் ஒன்னுமில்ல மா... அவருக்கு இரத்தம் கொஞ்சம் கம்மியா இருக்கு... அதனால் கொஞ்சம் கவனமா பாத்துக்கோங்க...

முல்லை: வேற ஒன்னும் இல்லள டாக்டர்???

மருத்துவர்: நீங்க இவளோ கேகுறதுநாள சொல்றேன்... அவருக்கு குடுத்த விஷம் நல்ல பாம்பொட விஷத்துக்கு சமம்... இவளோ கொடுமையான ஒண்ண உங்களுக்கு செய்யுறாங்கன்னா, நீங்க கொஞ்சம் கவனமா உங்க வீட்டுகாரர் பாத்துக்கோங்க...

முல்லை: (சற்று கலங்கி) சரிங்க டாக்டர்... நாளைக்கு நாங்க ஊருக்கு போலம்ன்னு இருக்கோம்... ஏதும் problem இல்லல்ல???

மருத்துவர்: அவரை கொஞ்சம் கவனமா பாதுகூங்க... தனியா எங்கையும் பூ வேண்டாம்... ரெண்டு பேருமே கவனமா இருங்க...

முல்லை: சரிங்க டாக்டர்... என்று சொல்லி முல்லை கதிரின் அறைக்கு சென்றான்...

அங்கே நம் கதிர் ஒரு பெண்ணோடு பேசி கொண்டிருந்தான்...

அதை பார்த்த முல்லைக்கு பற்றி எரிந்தது...

அதை கவனித்தான் கதிர்... அவளை இன்னும் வெருபேத்த முடிவு செய்து அந்த பெண்ணின் கைகளை பிடித்து பிடித்து பேசினான்...

கோபத்தின் உச்சிக்கு சென்ற முல்லை அந்த பெண்ணை தன் பக்கம் திருப்பி அவளை அறைவதற்காக கையை ஓங்கினால்...

ஓங்கிய கைகள் கீழே இறங்கின...

கோபத்தின் உச்சத்தில் இருந்த முல்லை பாசத்தின் உச்சிக்கு போனால்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now