Ep 33 UNALAE... UNAKAGAVAE...

185 17 0
                                    


UNALAE... UNAKAGAVAE...
Ep 33

ஜனாவும் பேச்சியும் அந்த இரண்டு பேரிடம் பேசி பைகளை மாற்றி கொண்டதை மட்டும் கதிர் தன் கை பேசியில் படம் எடுத்தான்...

ஆனால் அங்கு நடந்த அனைத்தையும் ரைட் தன் பென்கேமெரா வில் பதிவு செய்தான்...

அந்த இருவர் வெளியே வந்து அவர்கள் வண்டியை எடுத்து சென்றனர்...

சிறிது நேரம் கழித்து கதிர் ஏதும் தெரியாதவன் போல அவர்களை தேடி அங்கு வருவதை போல வந்தான்...

ஜனாவும் பேச்சு யும் வெளியே வர கதிர் அவர்கள் நேரே வந்து கொண்டு இருந்தான்...

ஜனா பேச்சி அவனை கண்டு அதிர்ந்தனர்...

பேச்சி: என்ன அண்ணே... இவன் இங்கே என்ன பணுறான்???

ஜனா: தெரியலே மா...

பேச்சி: நாம பேசியதே இல்லை செய்ததை பார்த்து இருப்பானோ???

ஜனா: இருக்காது ஆத்தா... அவன் அங்க இல்ல வரான்... நாம உள்ள என்ன பண்ணினோம் என்று நமக்கு மட்டும் தானே தெரியும்...

பேச்சி: அவனை சாதாரணமா எடை போடாத அன்னே... அவன் கில்லாடி... சந்துல சிந்து பாடிருவான்...

ஜனா: பாப்போம் இரு மா...

கதிர் அவர்கள் அருகில் வந்து ஒரு அறை விட்டேன்...

மேலும் அடிக்க கையை ஓங்கியவன் அறைவதர்க்குள் இரண்டு கைகள் அவனை தடுத்து வேண்டாம் என்று சொல்ல அவனும் கையை இறக்கினான்...

ஜனா கணத்தில் கை வைத்து கொண்டு பேச்சியை பார்க்க...

பேச்சி: ஏன் அன்னே மேல கை வைக்கிற அளவுக்கு உனக்கு தைரியம் இருக்கா???

கதிர்: ஆமா... அதை விட அதிகமாகவே இருக்கும்... என் அக்கா வாழ்க்கைய கெடுக்க ஆசா பட்ட உண்ண லாம் என் கையாள தொடுவதே பாவம்... என் அக்கா மாமா ஊர் ல இருந்து வரட்டும்... அவங்க கையாள தான் உன்னை அடிக்கணும்... ஆனா இந்த அறை எதுக்கு தெரியுமா??? இனிமே என் குடும்பத்து மேல கை வைக்க நினைகிறப்ப இந்த அறை தான் உனக்கு நியாபகம் வரணும்... அதுக்கு தான்... என்று மீண்டும் அடித்தான்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Tahanan ng mga kuwento. Tumuklas ngayon