Ep 64 UNALAE... UNAKAGAVAE...

126 6 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 64

ரித்துவின் அப்பாவுடைய அடியாட்கள் ரீதுவின் கை கால் கட்டுகளை அவிழுத்து...

ரித்து முல்லை உடன் அனைவரும் அங்கிருந்து கிளம்பினர்...

போகும் வழியில் ஒரு இடத்தில் முல்லை வண்டியை நிறுத்தினான்...

ரித்து பயந்தவாரு முல்லை பின் இருந்து எட்டி பார்க்க...

7 8 பேர் கையில் கட்டையுடன் நின்று கொண்டு இருந்தனர்...

முல்லை வண்டியை விட்டு இறங்காமல் வண்டியின் ப்ரேக் ஐ பிடித்து கொண்டு வண்டியை முறுக்க...

அடியாட்கள் வந்த கார் வண்டியின் வேகத்தை கூட்டி கொண்டே நின்றது...

முல்லை: டேய்... ஒழுங்கு மரியாதையா வழிய விடுங்க... இல்ல அடிச்சு தூக்கிட்டு பொய்யே இருப்போம் என்று அவர்களை எச்சரிக்க...

அவர்கள் நடை முன்னேறியது...

முல்லை அடியாட்கள் இருந்த வடியை ஒரு தட்டு தட்ட...

அது மின்னல் வேகத்தில் பறந்து அவர்களை அவ்விடம் இருந்து துரத்த...

அவர்கள் தானியம் உண்ணும் புறாக்கள் சின்ன சத்ததிருக்கு பயந்து பறப்பது போல அங்கிருந்து பறக்க...

முல்லை வண்டியை வெங்கமாய் ஓட்டினால்...

இவர்களும் அவர்களை பின் தொடர...

எதிரிகளின் ஆள் ஒருவன் ரித்திவின் முடியை பிடித்து இழுக்க...

வண்டி தடுமாறி கீழே சாய்ந்தது...

முல்லை கைகளைக் சிறிய கீறல்கள்...

அடியாட்கள் முன்னே சென்றதால் அவர்கள் சற்று தூரம் சென்று தான் வண்டியை நிறுத்தினர்...

அதற்குள் எதிரிகளின் ஆட்கள் நான்கு பேர் வந்து முல்லை ஐ உம் ரித்து வை உம் இறுக்கி பிடித்து கொண்டனர்...

மற்றவர்கள் டித்துவின் அடியாட்களை அடித்து கீழே சாய்த்தனர்...

அவர்களின் தலைவன் (மிக முக்கிய அடியால்) ரித்து அருகில் சென்று அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now