Ep 52 UNALAE... UNAKAGAVAE...

143 11 0
                                    

UNALAE... UNAKAGAVAE..
Ep 52

வனிதா அம்மா அதட்ட...

ஆண்கள் அனைவரும் எழுந்தனர்...

ஒருவராய் சென்று குளித்து கிளம்பினர்...

ஜீவா: ஏன் டா கதிரு... நேத்து என்ன நடங்குச்சு என்று சுத்தமா நியாபகம் இல்லை... என்ன பண்ணி இருப்போம்...

கதிர்: எனக்கும் தலை எல்லாம் சும்மா கிற்றுண்ணு இருக்கு அன்னே... எனக்கும் நியாபகம் இல்லை...

கண்ணன்: அடிச்சது சரக்கே இல்லை... இதுல இந்த டயலாக் தேவையா???

ஜீவா: என்ன டா சொல்ற???

ஜகா: ஆமா மாப்ள... நாம குடிச்சது சராக்கே இல்லை... வெறும் டூப்ளிகேட் சரக்கு... அதுல ஒண்ணுமே இல்லை...

கதிர்: ஐயய்யோ...

கண்ணன்: தோ எல்லாம் இந்த எரும பண்ண வேலை... ஒரிஜினல் சரக்கை அவன் நம்ம கண்ணிள கூட காட்டம்மா... வெறும் பாட்டில்ல தண்ணி ஊத்தி குடுத்து இருக்கான்... அதையும் சரக்கு என்று நம்பி நம்ம பண்ண அளபரைய பாருங்க என்று அங்கு இருந்த சிசிடிவி வீடியோ பதிவை காண்பித்தான்...

அவர்கள் பண்ண அட்டூழியம் அனைத்தும் தெளிவாக பதிந்து இருந்தது...

மூர்த்தி: அட பாவிகளா??? டீடோடல்லேர் ஆ இருந்த என்னை இப்படி வம்புளா மாட்டி விட்டுதீங்களே... பாவிகளா...

கதிர்: மாட்டுணது நீ மட்டும் இல்லை அன்னே... எல்லாரும் தான்... நீங்களாசும் பரவால்ல... வீட்டில் இருக்கீங்க... ஏதாச்சும் நடந்தா கேள்வி கேக்க ஆள் இருக்கு... ஆனா எங்கள நிலைமை...

ஜீவா: ஐயோ ஆமா இல்ல??? செத்தேன்...

கதிர்: அன்னே நானும் தான்...

இவர்களது இவ்வாறு பேசி கொண்டு இருக்க... தனம் வந்து கதவை தட்டினால்...

முருகன்: யாரு...

தனம்: நான் தான் சித்தப்பா... எல்லாரும் ரெடி ஆய்ட்டிங்களா???

முருகன்: இதோ... கிளம்பி கிட்டே இருக்கோம் மா...

தனம்: சீக்கிரம்... என்று சொல்லி அங்கிருந்து சென்றால்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now