Ep 44 UNALAE... UNAKAGAVAE...

134 12 4
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 44

கதிர் குளித்து முடித்து வந்து தன் அறையில் உடை மாற்ற வந்தான்...

அங்கே முல்லை ஆழ்ந்த சிந்தனையில் இருந்தால்...

அவள் முகமே அவள் ஏதோ குழப்பத்தில் இருக்கிறது என்பதை தெளிவாக காண்பித்தது...

கதிர்: முல்லை... முல்லை...

முல்லை: என்னங்க...

கதிர்: என்ன டீ... எப்பவும் மாமா என்று ஆசையாக கூப்பிடுவா... இப்ப என்னங்க என்று சொல்லுற???

முல்லை: அதை சொல்ல தான் வேறு ஒருத்தி இருக்கிறாளே... பின் நான் ஏன் சொல்ல வேண்டும்??? என்று முகத்தை திருப்பி வைத்து கொண்டு சொன்னாள்...

கதிர்: (குழப்பமாக) யாரு??? என்ன ஒலற்ற???

முல்லை கோவமா அவனின் கைபேசியில் வந்த அந்த குறுஞ்செய்திகள் அவன் கன் முன் காண்பித்தாள்...

கதிர் அதை பார்த்து விட்டு கலகலவென சிரித்தான்...

முல்லை மேலும் கோபமாக... கதிர் அவளை பார்த்து பார்த்து சிரித்தான்...

முல்லை இன் அந்த கோபம் அவனுக்கு மிகவும் பிடித்தது... அவளின் மனதை படித்தவன் அவளின் கோபத்தை ரசித்தான்...

முல்லை தன்னை யாருக்கும் விட்டு கொடுக்க தயாராக இல்லை என்பதை அந்த நொடியில் அவள் கண்களில் பார்த்தான்...

முல்லை கோபத்தின் உட்சிக்கு சென்றால்...

கையில் இருந்த கைபேசியை கட்டிலின் மேல் தூக்கி பொட்டு விட்டு அங்கிருந்து போக... கதிர் அவளை இழுத்து நிறுத்தினான்...

முல்லை: என்னை விடுங்க...

கதிர்: இரு முல்லை... எண்ணத்துக்கு இவளோ கோவம் உனக்கு???

முல்லை: இப்ப எண்ணத்துக்கு இப்படி சிரிகிரீங்க??? அதும் என்ன பாத்து பாத்து???

கதிர்: நீ எதுக்கு கோவமா இருக்க என்று சொல்லு... நான் ஏன் சிரிக்கிறேன் என்று சொல்லுறேன்...

முல்லை: யார் அந்த அனு???

கதிர்: யாரா இருக்கும் என்று நினைக்கிற???

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now