Ep 15 UNALAE... UNAKAGAVAE...

307 26 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 15

சாப்பிட்டு முடித்த ஜீவா தன் அறைக்கு சென்றான்...

மீனா உறங்காமல் ஏதோ சிந்தனையில் இருந்தால்...

ஜீவா: மீனா...

மீனா கவனிக்க வில்லை...

ஜீவா: ஏய் மீனா... என்று அவளை குலுக்கினான்...

மீனா: ஆஆஆஆன்ன்ன்ன்ன... ‌என்ன சொல்லுங்க...

ஜீவா: என்ன நான் கூப்டுடே இருக்கேன்... என்ன யோசிட்ருந்தா???

மீனா: நம்ம கைலாஷ் பத்தி தான்... வேற என்ன...

ஜீவா: ஏன்??? என்ன ஆச்சு அவனுக்கு???

மீனா: என்னால தானே அவனுக்கு கை இப்படி ஆய்ருச்சு???

ஜீவா: அப்டின்னா அதுக்கு நானும் தான் டீ காரணம்...

மீனா: அவன் இன்னைக்கு வந்து...

ஜீவா: தெரியும்...

மீனா: என்ன தெரியும்???

ஜீவா: அண்ணி எல்லாத்தையும் சொலிடங்க...

மீனா: நான் அவனுக்கு ஏதாச்சும் செய்யணும் டா... அவன் பழைய மாறி நல்லா சந்தோஷமா இருக்கணும்...

ஜீவா: உன் இஷ்டம்... ஆமா அப்படி என்ன பண்ண போற???

மீனா: எனக்கு தெரிஞ்ச ஒரு டாக்டர் இருக்காரு... அவர் கிட்ட அப்பொய்மெண்ட் வாங்கி நம்ம கைலாஷ் ய அங்க கூட்டிட்டு போகனும்...

ஜீவா: சரி... காலைல இத பத்தி பேசலாம்... நீ படு... எனக்கு கொஞ்சம் கணக்கு பாக்குற வேலை இருக்கு...

மீனா: நான் எப்பவும் உன் கை மேல தானே தூங்குவேன்??? அப்ரம் என்ன புதுசா இப்படி லாம் பேசுறீங்க??? நீங்க வர வரைக்கும் எனக்கும் தூக்கம் வராது...

ஜீவா: சிரித்து கொண்டே... சரி வா... நான் காலைல பாத்துக்கிறேன்... என்று சொல்லி அவளை அணைத்து படுத்தான்...

சற்று நேரத்தில் அவள் தூங்கியதும் அவன் எழுந்து கணக்கு பார்க்க ஆரம்பித்தான்...

முருகன் மாமா வீட்டில்,,,

பார்வதி: என்னங்க... இந்த புளைகள இன்னும் காணோம்???

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Место, где живут истории. Откройте их для себя