Ep 61 UNALAE... UNAKAGAVAE...

85 5 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 61

தனம்: சொல்லு கதிர்... என்ன விஷயம்???

கத்தி: அது அண்ணி... என்று சொல்ல...

கதவை யாரோ தட்டினார்...

தனம்: ஜீவா அது யாருன்னு பாரு... 

ஜீவா: சரிங்க அண்ணி... இதோ பாக்குறேன்...என்று சொல்லி கதவை திறக்க...

அங்கே ஜீவாவின் கல்லூரி நண்பன் ராமசாமி நின்று கொண்டு இருந்தார்...

ஜீவா: டேய்... ராம்.. எப்படி இருக்க??? வா டா உள்ள வா... என்று அவனை அழைத்து வர...

தனம்: வா பா... எப்படி இருக்க???

ராம்: நல்லா இருக்கேன் அண்ணி... நீங்க???

தனம்: நல்ல இருக்கோம் பா... ஏன் பா நின்னிகிட்டே இருக்க... வா வந்து உக்காரு...

ராம்: ஆமா ஜீவா... உன் betterhalf எங்கே???

ஜீவா: என்ன டா???

ராம்: உன் மனைவி எங்க என்று கேட்டேன்...

ஜீவா: தோ கூபுடிரேன்... மீனா மீனா... இங்க வா...

மீனா கிச்சன் இல் இருந்து வெளியே வர...

மீனா: டேய் ராம்... எப்படி இருக்க???

ராம்: நல்ல இருக்கேன் மீனா... நீ எப்படி இருக்க??? ஆமா உன் pregnancy எல்லாம் எப்படி போகுது???

மீனா: நான் நல்லா இருக்கேன்... என் pregnancy இல் வாந்தி எடுத்துக்கொண்டே தான் டா இருக்கேன்... உன் ஆள் சத்யா எப்படி இருக்கா???

ராம்: ஹ்ம்ம்... இப்ப தான் வீட்ல சொல்லி சண்டை போட்டு ஒத்துக்க வெச்சு இருக்கா... அதனால் சூட்டோடு சூடா கல்யாணம் பேசி முடிச்சாச்சு... அதான் பத்திரிக்கை வைக்க வந்து இருக்கேன்...

ஜீவா: வாழுத்துக்கல் டா... எப்ப கல்யாணம்??? எங்க???

ராம்: இன்னும் ரெண்டு மாசதுல... நம்ம ஐஷ்வர்யா மண்டபத்தில் தான் கல்யாணம்... கண்டிப்பா எல்லாரும் வந்திருங்க... என்று அனைவரையும் கூப்பிட...

தனம்: வாழ்த்துக்கள் பா... காதல் திருமணம் என்றாலே ஒரு தனி சந்தோஷம் தான்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now