Ep 91 UNALAE... UNAKAGAVAE...

101 6 2
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 91

வாழ்கையில் எதிர்பார்ப்பு என்ற ஒன்று இல்லை என்றால் ஏமாற்றம் எப்பொழுதுமே நமக்கு இல்லை...

என்று ஒரு குரல் பின்னிருந்து கேட்க...

அனைவரும் அந்த திசை நோக்கி பார்த்தனர்...

எழிலும் எட்டி பார்க்க...

வெட்கம் கொண்டு சமையல் அறையின் உள்ளே ஓடி விட்டார்...

அதை கவனித்த அனைவரும் ஒருவரை ஒருவர் பாத்து சிரிக்க...

கதிர்: வாங்க... சரியான நேரத்தில் தான் வந்து இருக்கீங்க... வாங்க வாங்க... சாப்பிடலாம்... அக்கா... எழில் அக்கா... சாப்பாடு எடுத்து வைங்க அக்கா...

காயத்திரி: வாங்க ரைட்... வாங்க வாங்க...

சிசீரா: சாப்பிடலாம் ரைட்... வாங்க...

தமிழ்: உங்களை பற்றி ஒரு முறை கதிர் அண்ணா சொல்லி இருக்கிறார்... ஆனால் பார்த்ததில்லை... இப்பொழுது தான் பார்கிறேன்...

கதிர்: உங்களை யாரும் பார்த்ததில்லை ரைட்... ஆனால் உங்களை பற்றிய அனைத்தும் ஒருவருக்கு மற்றும் நன்றாக தெரியும்... என்று சொல்லி எழிலை பார்க்க...

எழில் சமையல் அறையில் இருந்து வராமல் அருகில் இருந்த அவளின் அறையில் இருந்து வந்தாள்...

தமிழ்: என்ன எழில் அக்கா... கிட்சென் குள்ள தானே போனீங்க??? இப்ப உங்க ரூமில் இருந்து வரீங்க??? என்று கேட்க...

அப்பொழுது தான் சிசீரா எழில் வெளியே வந்ததும் அவளிடம் சில மாற்றங்களை கவனித்தால்...

எழில் உடை மாற்றி இருந்தால்...

தலையில் பூ சூட பட்டு இருந்தது...

முகத்திற்கு பவுடர் பூசி இருந்தால்...

உதட்டு சாயம் இலை மறை காயாக போட்டிருந்தாள்...

கழுத்தில் அழகிய சிறிய சங்கிலியும் நீண்ட முகப்பு வைத்த ஒரு சங்கியுமாய் 2 போட்டு இருந்தாள்...

என்றும் இல்ல அதிசயமாய் கண்ணாடி வளையல்களை போட்டு கொண்டு இருந்தாள்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now