EP 54 UNALAE... UNAKAGAVAE...

163 10 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 54

கதிர் அவன் அறையில் முள்ளைகாக காத்து கொண்டு இருந்தார்...

முல்லை முந்தானையால் சுற்றிய பால் செம்போடு அறையினுள் வந்து...

திரும்பி கதவை சாத்தி...

தாழிட்டு விட்டு மீண்டும் கையில் இருந்த பால் சோம்பை முந்தையால் சுற்றி கொண்டு வந்து அதை கதிரிடம் கொடுக்க...

கதிர் அதை வாங்கி அங்கு இருந்த மேசை மேலே வைத்தான்...

முல்லை நின்று கொண்டே இருக்க...

கதிர் அவனின் கைகளை கொண்டு அவளின் கைகளை பிடித்து தன் அருகில் அமர்த்தினார்...

முல்லை வெட்கம் கொண்டே அமர்ந்து இருந்தாள்...

கதிர்: ஏய்... எத்தன தடவ நாம சந்தோஷமா இருந்து இருக்கோம்??? இன்னும் வெள்ள படிரா???

முல்லை: தெறில மாமா... இந்த மாறி டெக்கரெசன் பண்ண அறைக்குள் நாம் இருவரும் இருப்பதை எண்ணினால் எனக்கு வெட்கம் வந்து விடுகிறது... என்ன என்றே தெரியவில்லை...

கதிர்: அதும் நல்லதுக்கு தான்... இந்த மாறி நேரத்துக்கும் இடத்துக்கும் வெட்கம் கண்டிப்பா வேணும்... சரி உக்காரு...

முல்லை அவன் அருகில் உட்கார்ந்து சில வினாடிகளில் மீண்டு எழுந்தாள்...

அவன் காலில் விழா போக...

அவள் புடவை முந்தானை கீழே சரிந்தது...

கதிரின் காலை தொட போன கைகளை அவளின் புடவை பிடிக்க...

கதிர்: அதெல்லாம் ஏன் பிடிக்கிற... பிடிக்கணும் என்று எல்லாம் அவசியம் இல்லை... என்று கிண்டலாக சொல்ல...

முல்லை: ரொம்ப தான் ஆசை உங்களுக்கு... என்று எழுந்தாள்...

முல்லை எழுந்து அந்த மேசை மேல் இருந்த பாலை எடுத்து குவளையில் ஊற்றி அவனிடம் கொடுக்க...

கதிர் அதை ஒரு ஆத்து ஆத்தி...

கதிர் ஒரு வாய் மட்டும் குடித்து விட்டு அவளிடம் நீட்டினான்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now