Ep 65 UNALAE... UNAKAGAVAE...

99 5 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 65

முல்லை அவன் கணங்களை ஒரு பக்கமாக ஒரு கையால் திருப்பி விட்டு இன்னொரு கையை ஓங்கினால்...

அவள் கை ஓங்கிவதை பார்த்த கதிரின் கண்கள் தானாக மூட...

முல்லை அவன் கன்னத்தில் ஓங்கி அறைய கைகளை உயர்த்தி விட்டு...

கீழே இறுக்கி நருக்கென கிள்ளி வைத்தாள்...

கதிர்: ஆ ஆ ஆ என்று கத்த...

அவனின் கத்தல் வீடே கேட்டு அனைத்து விளக்குகளும் அணைத்து அறையிலும் பொட பட்டு...

அனைவரும் ஹாலுக்கு ஓடி வர...

முல்லை: ஏன் கத்துறீங்க??? அதும் இந்த நேரத்தில்... யார்ச்சும் கேட்டா என்ன நினைப்பாங்க???

கதிர்: வலிச்சா கத்த தான் செய்வாங்க... சிரிக்கவா செய்வாங்க...

கண்ணன்: என்ன இங்க கூட்டம்??? என்ன இங்க கூட்டம்??? ஆமா ஏன் கதிர் அண்ணே கத்துச்சு??? எங்க அந்த அண்ணே??? கதிர் அண்ணே... கதிர் அண்ணே...

முல்லை: போங்க... நீங்க பொட்ட சத்ததில ஊரே கூடிருச்சு போல... போய் என்ன என்று கேட்டுட்டு வாங்க... என்று அவனை தள்ளி விட...

கதிர் எழுந்து வெளியே சென்றான்...

கதிர்: ஐய்யாயோ... எல்லாரும் வந்துட்டாங்க... என்ன சொல்லி சமாலிக்கிறது??? அவ்ளோ சத்தமாவா காத்திருக்கேன்???

கண்ணன்: ஏன் அண்ணே... எதுக்கு இப்படி கத்தின??? அண்ணி எதும் கில்லிட்டாங்களா???

கதிர்: எப்படி டா கண்டு புடிச்சா???

ஜீவா: எது???

கதிர்: ஐய்யோ ஓலரிட்டெனே... ஒண்ணுமில்ல அண்ணே... கீழே விழுந்து விட்டேன்... அதான் கத்தினேன்...

தனம்: ஐயய்யோ... அடி எதும்பட்டு இருக்கா கதிரு??? என்று அவனை தொட்டு பார்க்க...

கண்ணன்: நம்ப முடியலயே...

தனம் அவன் தலையில் கொட்ட....

மீனா கதிரின் கன்னங்கள் சிவந்து இருப்பதை கண்டு சிரிக்க...

தனம்: என்ன மீனா சிரிக்கிற???

மீனா தன் கன்னத்தை காட்டி கதிர் ஐ நோக்கி கை காட்ட...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Wo Geschichten leben. Entdecke jetzt