Ep 19 UNALAE... UNAKAGAVAE...

243 22 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 19

ஜனா: என்ன மணிச்சிரு மா... அணைக்கு கோவதுல நான் பண்ண ஒரு தப்பு உங்க எல்லாரையும் இந்த அளவுக்கு பாதிச்சு இருக்கு... ஆனா அதெல்லாம் நீங்க கொஞ்சம் கூட மனசுல வெச்சுகாம என் பொன்ன எப்படி பாத்துகுறீங்க... என்ன மணிசுருங்க எல்லாரும் என்று அனைவரையும் கும்பிட்டன் ஜனா...

இதை பார்த்த முல்லை மீனா கண்களில் நீர் தேங்கி நின்றது...

ஜீவா கதிர் மனதில் ஜனாவின் மரியாதை கூடியது...

தனம் சொல்வது அறியாது நின்றாள்...

லட்சுமி அம்மா அம்மாவும் இந்த சூழ்நிலையை மாற்ற,

லட்சுமி அம்மா: சம்மந்தி...

ஜனா: சொல்லுங்க சம்மந்தி..

லட்சுமி: அது ஒண்ணுமில்ல சம்மந்தி...நம பசங்க 2 பேரும் கல்யாணம் பண்ணி வீட்டுக்கு வந்து இருக்காங்களே தவிர இது வெளி உலகத்துக்கு தெரிய வேணாமா....

ஜனா: அம்மா நீங்க....

லட்சுமி: ஆமா சம்மந்தி... இவங்க ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ள வரவேற்பு வெச்சுகளமா???

ஜனா யோசித்து கொண்டிருக்கும் பொழுது,

லட்சுமி: எதுக்கு சொல்றேன்னா, நாளைக்கு வெளில தெருவுக்கு போன வந்தா யாரும் எதும் பேசிற கூடதுள்ள??? அதுக்கு தா கேட்டேன்...

கலை: நான் நெனச்சேன் நீங்க கேட்டுடீங்க...

லட்சுமி: அதும் இல்லாம நாம புள்ளைங்க கல்யாணம் தான் நாம அவங்களுக்கு பன்ற கடைசி விசேஷம்... அதுக்கு அப்ரம் நாம இருப்போமா இல்லையா என்றது கடவுளுக்கு தான் தெரியும்...

அதான் நான் நல்ல இருகப்பவே அவங்க நல்ல வாழ்த்த நான் பாக்க ஆசை படுரன்...
கைலாஷ்: எதுக்கு அப்பாயீ தனியா வரவேற்பு லாம் வெச்சுகிட்டு??? எல்லாரும் எப்போ வராங்களோ அப்போ வாங்கன்னு வரவேர்த்தா பத்தாதா??? எல்லாரும் இவங்கள பாக்க வருவாங்கள்ள??? அப்ரம் என்ன???

இதை கேட்ட அனைவரும் தங்கள் கவலை மறந்து சிரிக்க ஆரம்பித்தனர்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now