Ep 36 UNALAE... UNAKAGAVAE...

187 15 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 36

ரித்து கண்ணனை மிகவும் தொல்லை செய்தாள்...

கண்ணனும் அதை அவன் பையில் இருந்து எடுத்தான்...

ரித்து கையில் கொடுத்தான்...

ரித்து அதை வாங்கி படிக்க தொடங்கினாள்...

💌💌💌💌💌💌💌💌💌💌💌💌💌💌💌💌
அன்புள்ள என் செல்லம் ரித்து💓💓💓

நீ என்னை காதல் செய்ய ஆரம்பித்த அந்த தருணத்தின் அழகை...
நானும் உணர்தெனடி...

நீ என்னுள் நுழைந்த அந்த ஒரு நொடி பொழுதை...
என் இமைகளுக்குள் மறைத்து வைத்தேனடீ...

உன்னை சிநெகிதியாக பார்த்த நாளை நான் மறந்தாலும்...
உன் சிநேகம் என்னை கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றியதடி...

உனை போன்ற பெண்ணை மணக்க விரும்பிய என் இதயத்திற்கு தெரியவில்லை...
நீ தான் என் மணவாட்டியாக வருவாய் என்று...

உன் கண்களை மட்டும் கண்டு பேசிய என் கண்கள்...
முதன் முதலாக உன் கண்களில் வழிந்த காதலை கண்டது அந்த தருணத்தில்...

என்னை அனைவரும் ஒதுக்கி வைத்த பொழுது...

கரம் கொடுத்து காத்த உன்னை...
உன் உடையில் என்னை மறைத்த அந்த நிமிடம்...
எனக்காக பேசிய அந்த இதழ்கள்...
எனக்காக யோசித்த அந்த மனது...
என்னையே உண்ணுள் வைத்த அந்த தருணம்...

இவை அனைத்தும் உன்னை என்னுள் புகுதியதடி...

உன்னை 👀👀ரசித்து கொண்டே இருக்க ஆசை...

உன் 👄👄👄பேச்சுகளை கேட்டு கொண்டே இருக்க ஆசை...

உன்னை 🧠🧠🧠நினைத்து கொண்டே இருக்க ஆசை...

உன்னில் இருந்து வெளி வரும் 👃🏻👃🏻👃🏻மூச்சில் நான் சுவாசித்து வாழ ஆசை...

உன் 💦💦💦வியர்வை துளிகள் முங்கிட ஆசை...

சேட்டைகள் செய்து உநிடம் 👊🏼👊🏼👊🏼அடிகள் வாங்க ஆசை...

அடித்த உன் கரங்கள் 🤗🤗🤗என்னை அனைத்திட ஆசை...

உன் அணைப்பில் என்றும் நீ என்னை வைத்து கொள்ள ஆசை...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now