Ep 50 UNALAE... UNAKAGAVAE... FB

131 11 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 50

மறுநாள் காலை...

மீனாவும் முல்லையும் மிக சந்தோஷமாய் எழுந்திருக்க... அவர்களின் உடல் ஏதோ செய்தது...

மீனா அதை முள்ளை இடம் கேட்க...

முல்லை: அக்கா... இது எனக்கு இங்க வந்ததுள இருந்தே இப்படி தான் இருக்கு... அப்பப்ப ஒரு மாறி வரும்... என்னனு தெரியல...

மீனா: ஒரு வேலை......

கலைவாணி அவர்களை கூப்பிட இருவரும் கிளம்ப ஆரம்பித்தனர்...

வரவேற்பு அன்று காலை சொந்தங்கள் முன்னிலையில் இரண்டு பெண்களுக்கு மண்டபத்தில் ஒரு புறத்தில் நண்ணீராட்டும் விழா நடை பெற்றது...

அனைத்து சுமங்களிகளும் வந்து அவர்களுக்கு மஞ்சள் குங்குமம் தடவி பூக்கள் தூவி அவர்கள் இருவரையும் ஆசிர்வதித்தனர்...

அதே போல ஜீவா கதிருக்கு இங்கே அவர்கள் வீட்டில் நடை பெற... கதிர் மிகவும் வெட்கம் கொண்டு இருக்க... கண்ணன் அதை வீடியோ பதிவு செய்தான்...

முல்லை மீனா ஆசை போல அங்கு அலங்காரங்கள் நடை பெற்று இருந்தது...

ஆனால் இருவருக்கும் ஒரே மேடையில் அவர் அவர் விருப்பம் போல அமைக்க பட்டு இருந்தது...

காரணம் அவர்களது வரவேற்புக்கு வரும் அவரது அத்துணை தோழர்களுக்கு மேலே இருக்கும் இடம் ஒதுக்க பட்டு இருந்தது...

நான்கு கண்களில் காதலும் மகிழ்ச்சியும் பொங்கி வழிந்தது...

பின் மதிய உணவை முடித்தும் இருவரும் அவர் அவர் அறையில் ஓய்வு எடுக்க அனுப்பி வைக்க பட்டனர்...

மண்டபத்தில் இருந்த கதிரின் துணையும் ஜீவாவின் துணையும் தன்னவங்களை தேடினார்...

கைபேசி மூலம் இரண்டு காதல் ஜோடிகளும் தங்களின் காதலையும் சந்தோஷத்தையும் ஒருவருக்கு ஒருவர் பரி மாறி கொண்டனர்...

மாலை நல்ல நேரம் ஆரம்பம் ஆனதும் பெண் வீட்டார் எடுத்து கொடுத்த உடையை அணிந்து மாப்பிள்ளைகள்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now