Ep 70 UNALAE.. UNAKAGAVAE...

118 8 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 70

கதிரும் முல்லையும் அவர்கள் அறைக்கு சென்றனர்...

ஜீவா மீனா அவர்கள் அறைக்கு செல்ல...

மூர்த்தி கண்ணன் கைலாஷ் மூர்த்தி அறைக்கு சென்றனர்...

தனம் ருத்ரா கண்ணன் அறைக்கு சென்று உறங்கினர்...

அனைவர் அறை விளக்குகளும் அனைய

கதிர் முல்லை அறை விளக்கும் ஜீவா மீனா அறை விளக்கும் அணைய வில்லை...

மீனா கடுகடுவென கட்டிலில் அமர்ந்து இருக்கா...

ஜீவா: என்ன மீனா தூங்களையா???

மீனா : தூக்கம் வரல... என்று கடமைக்கு சொல்ல

ஜீவா: அதான் நான் வந்துட்டேன் ல... வா தூங்குவோம்...

மீனா: தேவ இல்லை... இனிமே நான் தனியாவே தூங்கி பலகிகிறேன்... ஹ்ம்ம் என்று உதட்டை சுளித்து கொண்டு சொல்ல

ஜீவா: ஏன் டீ செல்லம்... என்று அருகில் வந்து கொஞ்ச வரும் பொழுது...

மீனா அவன் கைகளை தட்டி விட்டு...

மீனா: உனக்கு தான் கொஞ்சுறதுக்கு பாசமா பாத்துகுறதுக்கும் உன் மச்சிநிச்சி வந்துட்டாள்ள???

ஜீவா: யாரு நம்ம ருத்ரா ஐ சொள்ளுறியா??? நல்ல பொண்ணு... பாவம் பட கூடாத கஷ்டம் எல்லாம் பட்டு இருக்கா... என்று அவள் மேல் இரக்கம் கொண்டு பேச...

மீனா: எது??? நம்ம ருத்ரா வா??? என்று கோபத்தில் கூச்சல் பொட...

ஜீவா: கத்தாத மீனா...

மீனா: ஆமா டா என் தங்கச்சி ஐ இணைக்கு எப்படி கொஞ்சுற??? அவளுக்கு ஊட்டி விடுறது என்ன??? இதை சாப்பிடு அதை சாப்பிடு என்று சொள்ளவது என்ன??? விட்டா அவளுக்கு கிரேப் வாட்டர் ஊத்தி தொட்டில் கட்டி ஆட்டி தூங்க வெச்சுருவீங்க போல... அண்ணனும் தம்பியும் எதுல ஒத்து போறீங்களா இல்லையோ இதுல மட்டும் ரெண்டு பேரும் கூட்டு செந்துக்கொங்க... கூட்டு கலவாணிங்களா...

ஜீவா: ஏய்... உனக்கு அவள் தங்கை என்றால் எனக்கும் தங்கை தான் டீ... பேருக்கு வேண்டும் என்றால் மச்சினி என்று சொல்லலாம்... ஆனால் அவள் எனக்கு உடன் பிரவா சகோதரி தான்... அது மட்டும் இல்லாமல் அம்மா அப்பா இருந்து பார்த்து வளர்க்க வேண்டியவள்... பாவம் பாசத்துக்கு ஏங்கி வளர்ந்தால்... அவளுக்கு அப்பா ஆகும் வயசு எனக்கு இல்லை என்றாலும் ஒரு அப்பாவாக அவளுக்கு நான் இருந்து அவளை பார்த்து கொள்ளும் பொறுப்பு இருகு... முறைக்கு அவளுக்கு நான் அத்தான்... ஆனால் நான் உண்மையாக அவளை என் குழந்தை போல தான் டீ பாக்குறேன்... நீ என்ன டா என்றாள் இப்படி எல்லாம் பேசி... ச்சா போ டீ... என்று கண்களை கசக்கி கொண்டு அந்த பக்கம் திரும்பி நாற்காலியில் அமர...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ