Ep 6 UNALAE... UNAKAGAVAE

583 45 4
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 6

காவல் நிலையத்தில் இருந்து ஜீவாவும் மூர்த்தியும் நேரே வீட்டுக்கு வந்தனர்...
பதட்டமாக இருந்த அவர்களை பார்த்த தனம்

தனம்: என்ன மாமா??? என்ன ஆச்சு??? என்ன இந்த நேரத்துல வீட்டுக்கு வந்துறிகீங்க???

மூர்த்தி: ஒன்னுமில்ல தனம்... குடிக்க தண்ணி கொண்டு வா...

தனம்: இதோ வரேன்... என்று தண்ணி கொண்டு வந்து கொடுத்து விட்டு, கண்களால் ஜீவாவிடம் என்ன ஆச்சு என்று கேட்டாள்...

ஜீவா அண்ணன் சொல்லும் என்று மூர்த்தியை காட்டினான்...

சற்று இளைப்பாறி, மூர்த்தி நடந்ததை கூறினான்...

இதை கேட்ட தனம் இன்னும் அவன் திருந்தலயா??? என்று கோவம் ஆனாள்...

ஃப்ளாஷ்பேக் அப்ரமா சொல்றேன்...

ஜீவா: அண்ணா இந்த விஷயத்த ஜனா ஐய்யா கிட்ட சொல்லிருங்க அவரும் கொஞ்சம் உஷாரா இருப்பாருள்ள???

(என்ன தான் இருந்தாலும் வருங்கால மாமனார் ஆச்சே... அக்கறை படாமல் இருக்க முடியுமா???)

மூர்த்தி: அதுவும் சரி தான்... என்று ஜனாக்கு போன் செய்து விவரம் சொன்னார்...

பள்ளி முடிந்து மூர்த்தி தனத்தின் மகன் கைலாஷ் கண்ணனுடன் வீட்டுக்கு வந்தான்...

கைலாக்ஷை கட்டி பிடித்து முத்தம் கொடுத்து மூர்த்தி, எங்க போனாலும் யாரையாச்சு கூட கூட்டு தான் போனும் என்று அறிவுரை சொன்னான்...

பின்னர் ஜீவாவும் மூர்த்தியும் கடையில் வேலை அதிகமாக உள்ளது என்று கடைக்கு கிளம்பினர்...

பள்ளியில்,

பள்ளியில் special class நடந்து கொண்டிருந்தது...

ஆனால் முல்லைக்கு கதிர் குடுத்த பரிசு என்ன என்று அறிய ஆர்வமாக இருந்தது... அதனால் மணியையும் ஆசிரியரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்...

வகுப்பு முடிந்து சில மணி துளிகளில் அனைவரும் கிளம்ப முல்லை யாரும் இல்லாத ஒரு அறைக்கு பையுடன் சென்றால்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now