Ep 11 UNALAE... UNAKAGAVAE...

417 25 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
EP 11

ஜனா போன் எடுத்தான்...

ஜனா: ஹலோ...

மறுமுனை: தப்பிச்சுட்டால்ல???

ஜனா: டேய் ராமையா...

மறுமுனை: நான் உன் நண்பனா இருந்து எதிரி ஆனவன் டா... என்ன உன் எதிரி ஆக்குணதே நீ தான்...
மறந்துட்டியா???

ஜனா: நீ சேனாதிபதி யா???

மறுமுனை: பரவால்லயே... நியாபகம் வெச்சுருக்க???

ஜனா: நான் உனக்கு எந்த கெடுதலும் பண்ணலயே... அப்பறம் ஏன் என்ன கொள்ள துடிக்கிற???

சேனா: ஒன்னும் பண்ணலயா??? நடந்தது எல்லாம் மறந்து பொய்ருச்சா???

ஜனா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்...

சேனாதிபதி: உன் மனைவியோட தாலிக்கு ஆய்சு கெட்டி போல... அதனாதான் நீ தப்பிச்சிட்ட... ஆனா எப்பவுமே தப்பிக்க மாட்ட... என்று சொல்லி கட் செய்தான்...

ஜனாவுக்கு முதல் குழந்தை பிறந்து விட்டது என்று தெரிந்ததும் வியாபார விஷயமாக வெளியூர் சென்ற அவன் திரும்பி வந்து கண்மணியை கான சென்றான்...

ஜனா: அம்மாடி கண்மணி... எப்படி மா இருக்க??? ரொம்ப வலியா இருக்கா???

கண்மணி: இல்லங்க... பரவால்ல...

ஜனா: நம்ம குழந்தை எங்க மா???

கண்மணி: அதோ... என்று ஒரு தொட்டிலில் இருந்த பெண் குழந்தையை காண்பித்தாள்...

அதை பார்த்த ஜனாவின் முகம் மாறியது...

ஜனா: பொம்பள புள்ளையா பெத்திருக்க??? இத எவன் பாத்துக்குறது??? நாளைக்கு கல்யாணம் காட்சி லாம் செஞ்சு அதுங்க ஒரு பக்கம் போய்ட்டா இந்த சொத்து எல்லாத்தையும் யார் பாதுப்பா???

கண்மணி: ஏங்க அதும் நம்ம புள்ளை தானேங்க???

ஜனா: நான் இல்லன்னு சொல்லல... என் சொத்த கட்டி காப்பாத்தவும், இத அதிகமாக ஆக்குரத்துக்கும் தான் நான் கல்யாணமே பண்ணேன்... அத ஒரு பையனால தான் செய்ய முடியும்... பொன்னால என்னைக்குமே பண்ண முடியாது...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now