Ep 77 UNALAE... UNAKAGAVAE...

103 6 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 77

சிசீரா: அப்பொழுது அவள் சொன்ன எதையுமே நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை... ஆனால் அதுவே எனக்கு இப்படி ஒரு இடியை தூக்கி என் தலை மேல் பொடும் என்று நான் துளியும் எண்ணி பார்க்க வில்லை...

கதிர்: நீ இந்த நம்பருக்கு உடனே நான் சொல்வதை அனுப்பு... என்று சொல்ல...

கதிர் சொல்ல சொல்ல சிசீரா கைபேசியில் type செய்து அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால்...

அவள் அனுப்பிய சற்று சில வினாடிகளில் சரி என்ற பதில் வர...

அனைவரும் அங்கிருந்து கிளம்பி வீட்டிற்க்கு சென்றனர்....

மறுநாள் காலை சிசீரா, கதிர், கண்ணன் மூவர் மட்டும் ஒரு வணிக வளாகத்திற்கு சென்று ஒரு இருக்கையில் சிசீராவும் சற்று தள்ளி வெரு ஒரு இருக்கையில் கதிர் கண்ணன் அமர்ந்து கொண்டு சிசீராவை நோட்டம் விட்டு கொண்டு இருந்தனர்...

அப்பொழுது சிசீறா அருகில் வந்து அமர்ந்தாள் அந்த காதலி...

தமிழரசன் காதலி காயத்திரி...

காயத்திரி: என்ன சிஸீரா எப்படி இருக்க??? தமிழ் நம்பர் க்கு நீ ஏதோ message அனுப்பி இருந்த போல... அவரை பார்க்க வேண்டும்... அவனிடம் என்னை பற்றி பேச வெனும் என்று... உனக்கு என்னை பற்றி என்ன தெரியும்...

சிசீரா மௌனமாய் இருக்க...

காயத்திரி: பதில் சொல்லு டீ...

சிஸீறா: உன் வண்டவாலத்தை தண்டவாளத்தில் ஏற்றலாம் என்று தான் அவனுக்கு நான் message அனுபினேன்... அவன் வந்து இருந்தால் உன்னை பற்றிய உண்மைகளை சொல்லி இருப்பேன்...

காயத்திரி: என்ன உண்மை...

சீஸீரா: ஹ்ம்ம்... நீ இது வரை எத்தனை பசங்க கூட வாழ்ந்து இருக்க என்ற உண்மை...

காயத்திரி: ஓ அந்த கணக்கு உனக்கு தெரியுமா... எனக்கு கணக்கே இல்லை... அடியாய்... உனக்கு தெரிந்தது வெறும் விரல் விட்டு என்னும் எண்ணிக்கை... உனக்கு தெரியாதா கணக்கு நிறைய இருக்கு...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now