Ep 76 UNALAE... UNAKAGAVAE...

75 5 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 76
கண் விழித்த அந்த பெண்...

பெண்: என்னை ஏன் காப்பாற்றிநீர்கள்??? நிம்மதியா வாழ தான் முடியலை... சாக கூட முடியாதா??? ச்ச... என்று தலையில் கை வைத்து அழுக...

சுற்றி இருந்தவர்கள் குழப்பம் அடைந்தனர்....

தனம்: என்ன மா என்ன ஆச்சு??? ஏன் இப்படி பேசுற???

பெண் ஒன்றும் பேசாமல் இருக்க...

எழில் அவளை அரவணைத்து...

எழில்: நீ வாய் திறந்து பேசினால் தான் எங்களால் உனக்கு உதவ முடியும்...

அந்த பெண் அவளை பார்க்க...

எழில்: உனக்கு உதவி செய்து உன்னை காப்பாற்றிய எங்களுக்கு உன் பிரச்சனையை தீர்க்க முடியும் என்று நம்பி சொல்லு...

பின் அந்த பெண் எழுந்து நிற்க..

கண்ணன்: அதான் அவங்க கண் முழிச்சுட்டாங்க ல... நாங்க பாத்துகுரோம்... கெலம்புங்க எல்லாரும்...

கூட்டத்தில் ஒருவன்: ஏன்... நாங்க இருந்தா அந்த பொண்ணு வாய் திறக்காத???

கண்ணன்: (எவன் டா அது எனக்கு பதில் சொல்லுறது???) என்று நினைத்து கொண்டு...

கூட்டத்தை நோக்கி: அந்த பொண்ணு வாய் திறந்து யாரை பார்த்து பேசுறாலோ அவன் கண்டிப்பா இரத்தம் கக்கி சாவான்... ஏன்னா அவ கன்னி பொண்ணு... கன்னி பொண்ணு சாபம் கண்டிப்பா பலிக்கும் என்று சொல்ல...

அனைவரும் நமக்கு எதுக்கு வம்பு... என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து நகர...

அந்த பெண் பேச ஆரம்பித்தாள்...

பெண்: என் பேரு அபி... எனக்கு அம்மா அப்பா இல்ல... நான் சின்ன பொண்ணா இருக்கபவே அவங்க ரெண்டு பேரும் இறந்துட்டாங்க... எனக்கு 13 வயசு இருக்கப்ப அவங்க ரெண்டு பேரும் ஒரு கல்யாணத்துக்கு பொய்ருந்தாங்க... என்னையும் கூட்டிட்டு போக சொல்லி கேட்டேன்... ஆனால் அவங்க என்னை கூட்டிட்டு போகல என்று சொல்லி விட்டார்கள்... அதனால் அவர்களுடன் பேசாமல் இருந்தேன்... அதனால் காலை என்னிடம் சொன்னாள் மேலும் நான் சண்டை போடுவேன் என்று சொல்லாமல் அவர்கள் கிளம்பி சென்று விட்டார்கள்... அங்கே gas வெடிச்சு ரெண்டு பேரும் இறந்துட்டாங்க... என்று சொல்லி நிறுத்தினால்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now