Ep 100 UNALAE... UNAKAGAVAE...

382 8 4
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 100

This is my Special Episode to all... I wish u all a belated very happy and prosperous new year to all my friends and sisters and brothers...

காரின் சத்தம் கேட்க...

கண்ணன் கதவை திறக்குமாறு கைலாஷ் இடம் சொல்ல...

கைலாஷ் கதவை திறந்து பார்க்க...

அங்கே பெரிய பட்டாளமே நின்றது...

வருசையாக 15 20 கார்கள் நின்றன...

கைலாஷ் பயந்து சித்தப்பா... என்று அலற...

கண்ணன் வந்து பார்த்தான்...

அங்கே கதிர் முல்லை, ஜீவா மீனா திருமணத்திற்கு வந்த அனைத்து நண்பர் பெருமக்களும் வந்து இருந்தார்கள்...

அவர்கள் கூடவே தமிழரசன், சிசீரா, காயத்ரி, எழில், ரைட், சுஜி, மாயன், அவரின் மனைவி, குறுபாலன், சிவபாலன் அவர்கள் இருவருமே அவர்களின் மனைவி மக்களுடன் வந்து இருந்தனர்...

கண்ணன்: வாங்க வாங்க... எல்லாரும் வாங்க... அண்ணா... அண்ணி... யார் எலம் வந்து இருக்காங்க என்று பாருங்க... என்று அழைக்க...

மீனா ஜீவா முல்லை கதிர் தனம் மூர்த்தி லக்ஷ்மி அம்மா பார்வது முறுகன் என்று அனைவரும் ஹாலுக்கு வர...

அனைவர் வாயிலும் பல் தான்...

இடம் சிறிதாய் இருந்தாலும் அங்கே படர்ந்து இருந்த மகிழ்ச்சி ரொம்ப பெரிது...

அனைவரும் அனைவரையும் நலம் விசாரித்து முடிக்கவே அறை மணி நேரத்திற்கு மேல் ஆக...

அங்கே வந்தார் நம் அனைவரின் மனம் கவர்ந்த நம்ம செல்லம் குமரன் சித்ரா....

சித்ரா: என்ன தனம் அக்கா... முல்லைக்கு மீனாவுக்கு வளைகாப்பு வைப்போம் கண்டிப்பாக வர வேண்டும் என்று ஃபோன் பண்ணி சொன்னீர்கள்... எங்க வளைகாப்பு??? கண்ணாடி வளையல்??? வகை வகை சாதம்??? வடகம்??? மஞ்சள் குங்குமம்??? அனைத்தும்???

தனம் சிரிக்க...

பார்வதி: அதற்க்கு வேலை இல்லாமல் செய்து விட்டால் இந்த முந்திரிகொட்டை முல்லை பொண்ணு...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now