Ep 25 UNALAE... UNAKAGAVAE...

201 15 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 25

குளத்தில் இருந்து வெளியே வந்த கண்ணன் தன் ஈர உடைகளை மாற்றி கொண்டு கோவில் மண்டபத்துக்கு வந்தான்...

அங்கு அனைவரும் தங்கள் வீட்டிற்க்கு செல்ல அனைத்தையும் எடுத்து வைத்து கொண்டு இருந்தனர்...

பின் அனைவரும் அங்கு இருந்த குளத்தில் முங்கி எழுந்து விட்டு சாமி கும்பிட்டு விட்டு கிளம்பினர்...

வரும் வழியில் ஒரு கடையில் டீ குடிக்க அனைவரும் இறங்கினர்...

சிறிது நேரம் அங்கும் இங்கும் அனைவரும் உலாத்தி விட்டு டீ குடித்து விட்டு பின் வண்டியில் மீண்டும் கிளம்பினர்...

வண்டியில் கண்ணனின் போன் சத்தம் மட்டும் தான் கேட்டு கொண்டே இருந்தது...

அவன் போனை பேசாமல் அதை அனைத்து கொண்டே இருந்தான்...

கடைசியில் போன் எடுத்து பேசி சரி நான் அப்பறம் கூப்புடுறேன் என்று சொல்லி வைத்தான்...

ஜீவா: யாருடா???

கண்ணன்: யாருமில்லா அன்னே...

ஜீவா: சாமாலிக்காத டா...

கண்ணன்: ரித்து தான் அன்னே...

ஜீவா: எண்ணவாமா???

கண்ணன்: என்ன பாக்கணும் போல இருக்கமா... அதான் ஒரே அழுகை நைட்ல இருந்து...

ஜீவா: சரி சரி சீக்கிரம் போய் விடலாம்... கவல படாத...

கதிர்: டேய் அந்த பொண்ணுக்கு போன் பண்ணி இன்னும் அறை மணி நேரத்துல கிளம்பி நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருக்க கோவிலுக்கு வர சொல்லு...

கண்ணன்: அவளால அங்க 3 நாளைக்கு வர முடியாது அன்னே...

கதிர்: ஓ சரி அப்போ நம்ம வீட்டுக்கே வர சொல்லு...

கண்ணன்: ஏது???

கதிர்: ஆமா டா... சொல்லு... நாங்களும் பாத்துப்போம் ல அந்த பொண்ணு யாரு என்ன என்று...

லட்சுமி: ஆமா டா கண்ணா... வர சொல்லு...

கண்ணன்: சரி மா... என்று சொல்லி அந்த பெண்ணிற்கு போன் செய்தான்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...حيث تعيش القصص. اكتشف الآن