வா.. வா.. என் அன்பே - 100

1.8K 52 34
                                    

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் ,

எல்லோரும் எப்படி இருக்கீங்க.. எப்பவும் போல லேட்டா வந்திட்டு நல விசாரிப்பான்னு செல்லமாக 😜😜😜 திட்டுறது நல்லாவே கேட்குது..  என்ன பண்றது.. இது என்னோட ஸ்பெஷல் யூடின்னும் சொல்லுவேன்.. 100 எபி.. கடந்து போக போற.. என்னோட  முதல் நாவல்.. என் சஞ்சய் கனியுடனே ( உணர்விலே கலந்தவனே )  போட்டிப் போடும் தம்பதிகளாக இருக்கும் சரண் , தாமரை.. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.. வெறும் வார்த்தகளுக்காக சொல்லவில்லை.. ஆத்மார்த்தமாக , கூறுவது.. எனக்கே எனக்கான நேரமாக அமைத்துக் கொள்ளும் தருணங்கள் இவை . முகமறியா நட்புகளின் ஆதரவும் , இயல்பான சிறுசிறு உரையாடல்களுமே , உயிர்ப்புடன் வைத்திருக்கும் தருணங்கள் என்பதையும் மிக்க மகிழ்ச்சியுடன் பகிர்த்துக் கொள்கிறேன் .

அது மட்டுமல்ல.. மூன்று எபிஸோட்ஸையும் ஓரே எபில பதிவு செய்திருக்கேன் . ரொமான்ஸா இருந்தா ஸ்பெஷலா இருக்கும்னு எல்லோரும் ஃபீல் பண்ணினதால.. சேர்த்துட்டேன்.. இதுவரை நான் போஸ்ட் பண்ணினதுலேயே.. மிக பெரிய யூடி ப்பா.. மோர் தேன் 3500 வோர்ட்ஸ்.. அதுக்காகவே , லேட்டா போஸ்ட் பண்ணினதுக்கு திட்டக் கூடாதாக்கும்.. 😁😁😁😁 அதேபோல , உடனே அடுத்த எபி போடவும் சொல்லக் கூடாது..😜😜😜😜..

என்னால சரி வர கமென்ட் பாக்ஸ்ல ரிப்லை பண்ண முடியறது இல்லை ப்பா.. அதுக்கு சரி.. ஏனோ , வாட்பேட்ல முதல் எழுத்தை தவிர எதுவும் பதிவது இல்லை.. எல்லோருக்கும் காபி பேஸ்ட் பண்ணுவது சிரமமாக உள்ளதால்.. பதில் அளிக்க முடியவில்லை . ஸோ , ஏஸ் யூஷ்வல் ஸாரி.. ஸாரி‌..😂😂😂😂😂 அதேபோல தமிழில் பிழைகள் இருந்தாலும் மன்னிப்பு 😁😁😁😁

இப்படிக்கு

கனி தேவ்💞💞💞💞

❇️❇️❇️❇️❇️

பகுதி - 100

தாமரையை ஹோட்டலுக்கு போ என்று கூறியவராக  நகர்ந்திருந்தாலும்..  அவளை தனித்து விட மனம் இல்லாது போக , பின்னோடு திரும்பி வந்தவரின்.. காதில் விழுந்த தாமரையின் பேச்சில் ஆடியே போனார் என்றாலும் மிகையில்லை .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now